முகத்தின் அழகினைக் கூட்டும் இயற்கையான ஃபேஸ்பேக்!

b04e203c8f95eaf040ba70adf2d16a52

தேவையானவை:
பாதாம் எண்ணெய்- 2 ஸ்பூன்
பன்னீர் – 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சளைப் போட்டு அத்துடன் பாதாம் எண்ணெய் மற்றும் பன்னீர் சேர்த்துக் கலந்தால் இயற்கையான ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்து கடலைமாவு கொண்டு கழுவினால் முகத்தின் அழகு கூடும்.