குழந்தைகள் தான் விலைமதிப்பில்லாத சொத்து!

ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அள்ளத் தருவதும், நமது சோகத்தை மறக்க வைத்து புன்னகையில் ஆழ்த்துவதிலும் குழந்தைகளுக்கு ஈடு இணை இல்லை. பல கோடிகள் செல்வம் இருந்தும் ஒரே ஒரு குழந்தை இல்லையெனில் அந்த வீடு…

61479224399eb304c2114976e91df13a

ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அள்ளத் தருவதும், நமது சோகத்தை மறக்க வைத்து புன்னகையில் ஆழ்த்துவதிலும் குழந்தைகளுக்கு ஈடு இணை இல்லை. பல கோடிகள் செல்வம் இருந்தும் ஒரே ஒரு குழந்தை இல்லையெனில் அந்த வீடு வெறுமையாகவே இருக்கும்

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போல், குழந்தைகள் தினத்தையும் ஒரு பண்டிகை போல் மகிழ்வுடன் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை

இன்றைய தினத்தில் நம்முடைய குழந்தைகளினால் நமக்கு கிடைத்த பாக்கியத்தை நினைந்து, நமது அன்பால் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இன்றைய தினத்தில் நமது குழந்தைகள் மட்டுமல்ல, அனைவரது குழந்தைகளையும் நம் பிள்ளை போன்றே எண்ணி, அவர்களது நலனை உணர வேண்டும்

குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் தான் குழந்தைகள் தினம். ஆனாலும், இந்த நல்ல தினத்தை சர்வ சாதாரண நாள் போன்று கடத்தாமல் ஒரு சிறப்பு தினமாக கருதி அனைவரும் கொண்டாட வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன