நமது பாவ புண்ணிய கணக்குகளை நிர்வகிக்கும் எமதர்மனின் கணக்குப்பிள்ளையாக சித்ரகுப்தர் வணங்கப்படுகிறார். சித்ரா பவுர்ணமி அன்று இவரை வணங்குதல் சிறப்பு.
தேவலோகத்தில் மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணிக்காக புதிதாக ஒருவரை படைக்க. ஈசன் யோசித்தபோது, பார்வதி தேவி பலகையில் வரைந்த அழகான படத்தைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார்.சித்ரா பவுர்ணமி நாளில் வழிபாடு செய்து கொள்வார்கள்.
இவரின் காயத்ரி மந்திரம்
சித்திரத்தில் அருளும் சித்திரகுப்தர்!
சீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்:-
ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்ரீ மந்திரம்,
ஓம் லேகிநி ஹஸ்தாய வித்மஹே
பத்ரதராய தீமஹி
தந்நோ சித்ரப்ரசோதயாத்.
இவரின் இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் கேது தோஷமும், ஆயுள் ரீதியான தோஷங்களும் விலகும்.