MR கேரள பட்டம் வாங்கிய திருநம்பியின் அதிர்ச்சி சோகக் கதை…

கேரளாவின் முதல் திருநம்பி பாடி பில்டர் மிஸ்டர் கேரளம் பட்டம் என்ற பிரவீனா தற்கொலையால் உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு சேர்ந்த பாடி பில்டர் பிரவீனார். இவர் 2021 ஆம் ஆண்டில் திருநம்பிகளுக்கான பாடி பில்டர் போட்டியில் கலந்துகொண்டு மிஸ்டர் கேரளம் பட்டம் பெற்ற அதற்கு அடுத்த ஆண்டு 2022 ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த தேசிய அளவிலான பாடிபில்டர் போட்டியில் இறுதிவரை சென்றார்.

கேரள மாநிலத்தின் முதல் திருநம்பி பாடி பில்டர் என்ற புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்த பிரவீனம் ஆர்ப்பாட்டம் என்ற மாடல் திருநங்கை ரிசானா ஐசுவும் காதலித்து வந்தார், கடந்த காதலர் தினத்தில் நண்பர்கள் உறவினர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர்.

இனிதே திருமணம் நடந்து இருவரும் புது வாழ்க்கையை தொடங்கினார் அவரவர் துறையில் முன்னேறும் துடிப்புடனும் இருந்தன அண்மை காலங்களில் பிரவீனா ஆகிய ஜோடிக்கு இடையே ஏதோ மனக்கசப்பு இருப்பதாகவும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் பிரிய உள்ளதாகவும் தகவல்கள் பரவினர்.

சமூக வலைதளங்களில் பரவிய சில தகவல்களில் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது இந்த தகவல்களை பிரவீனா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மறுத்திருந்தார். அவை பொய்யான தகவல்கள் என்றும் கூறினார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு என் மனைவியும் நானும் திருமண உறவுகள் இருந்து பிரிந்ததாக ஆன்லைன் மீடியா தகவல்களை வெளியிடுகின்றன அப்படி நாங்கள் தெரியவில்லை இன்னும் ஒன்றாக வசித்து வருகிறோம் நாங்கள் பிரிந்ததாக வெளியிடப்பட்ட பதிவை ஒரு மணி நேரத்தில் அழித்துவிட்டேன். அது எங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியிடப்பட்ட பதிவாகும் அதை எப்படி நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என தெரியவில்லை, எதுவாக இருந்தாலும் இனிமேல் அப்படி செய்திகளை வெளியிடாதீர்கள்.

நாங்கள் இணைந்து வாழ போகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார் இந்த தெளிவான பதிவுக்கு பின்னர் தான் அந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருச்சூர் நத்தம் பகுதியில் உள்ள வீட்டில் சாப்பிட்டு உலகில் மீட்கப்பட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பூமியில் விழுந்து நொறுங்கும் புதிய ஆபத்து! நடக்கப்போகும் பயங்கரம் என்ன தெரியுமா?

ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர்கள் உயிரிழந்து விட்டார் தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது இந்த மரணத்திற்கு ஆன்லைன் ஊடகங்களை காரணம் எனக்கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள முதல்வர் மற்றும் டிஜிபி இடம் திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews