நாளை முதல் 60 பணியாளர்களுடன் படப்பிடிப்புக்கு அனுமதி

கொரோனா வைரஸ் லாக் டவுன் பிரச்சினையால் அனைத்து சினிமா படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நாட்கள் முன் முதல்வர் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பில் 20 பேர்களுடன் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என அறிவித்தார்.…

கொரோனா வைரஸ் லாக் டவுன் பிரச்சினையால் அனைத்து சினிமா படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நாட்கள் முன் முதல்வர் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பில் 20 பேர்களுடன் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என அறிவித்தார்.

dc07e3bfc24f493201fa2de16849ab77

இதை குஷ்பு உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பெப்சியில் இருந்து உதவி செய்யும் தொழிலாளிகளே 20 பேருக்கும் மேல் வருவர். அப்புறம் எப்படி படப்பிடிப்பை நடத்த முடியும் என குஷ்பு கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக வரும் 31ம்தேதியுடன் நாலாம் கட்ட லாக் டவுன் முடிவடைகிறது.

இந்நிலையில் சில தளர்வாக 60 பேருடன் படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன