மாஸ்டர் பட குத்துப்பாடலுக்கு பரதம் ஆடிய டிவி ஸ்டார்

மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மிக பிரபலமானது. அருண் ராஜா காமராஜ் வரிகளில் வரிகளே புரியாவிட்டாலும் இளசுகள், சிறுசுகள் பெருசுகள் என அனைவரையும் துள்ளலாட்டம் போட வைக்கும் இந்த பாடல் அனைவரையும்…

மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மிக பிரபலமானது. அருண் ராஜா காமராஜ் வரிகளில் வரிகளே புரியாவிட்டாலும் இளசுகள், சிறுசுகள் பெருசுகள் என அனைவரையும் துள்ளலாட்டம் போட வைக்கும் இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

b4aaf1898441175e85cde1bda8e4eb08

இந்த பாடல் வந்த நேரத்தில் இருந்து இப்படத்தில் நடிக்கும் நடிகர் சாந்தனு உட்பட பலரும் இப்பாடலுக்கு டான்ஸ் ஆடி விட்டனர்.

அந்த வகையில் இன்று மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டியது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் இன்று அந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. இருந்தாலும் அவரது ரசிகர்கள் இந்த பாடலை பலவிதத்தில் ஆடி வருகின்றனர்.

டிவி தொகுப்பாளரான புவனா பாலகிருஷ்ணன் இப்பாடலுக்கு பரதம் ஆடியதை தன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன