இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ல் வெளியாகிறது. நேற்று முன் தினம் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீடு சம்பந்தமான நிகழ்ச்சிகள் செய்திகள்தான் இரண்டு நாட்களாக மீடியாக்களை சுற்றி வருகிறது.
ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது இயக்குனர் லோகேஷ் எழுந்து நின்று மரியாதை செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள லோகேஷ் ரொம்ப ஓவரா இருக்கு உக்காரு என்று தன்னை தானே கலாய்த்துள்ளார்.