ரஜினிக்கு நிகர் யார்? கருத்துக் கணிப்பில் வெளிவந்த முடிவால் அதிர்ச்சி

சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ரஜினிக்கு நிகர் வேறு யாருமில்லை என்றும் அஜித் மட்டும் தான் ரஜினிக்கு நிகராக இருப்பார் என்றும் கூறியிருந்தார் அவரது இந்த கருத்து விஜய் ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியது. இந்த…

0cebd00c7d26e639b76e49631199c80f

சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ரஜினிக்கு நிகர் வேறு யாருமில்லை என்றும் அஜித் மட்டும் தான் ரஜினிக்கு நிகராக இருப்பார் என்றும் கூறியிருந்தார்

அவரது இந்த கருத்து விஜய் ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இதுகுறித்து ஒரு கருத்துக்கணிப்பு வைத்தால் மோதி பார்க்கலாம் என்று விஜய் ரசிகர்கள் சவால் விட்டிருந்தார்கள்

இந்த நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றில் இது குறித்த கருத்துக் கணிப்பு ஒன்று வைக்கப்பட்டது. ரஜினிக்கு நிகர் ரஜினி, அஜித், விஜய், யாரும் இல்லை என நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன

இதில் ரஜினிக்கு நிகர் அஜித் என 60 சதவீதம் பேரும் விஜய் என 31 சதவீதம் பேரும் ரஜினி என 4 சதவிகிதத்தனரும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த வாக்கின் முடிவு விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன