பட்டாஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியீடு

தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் ஏற்கனவே தில் ப்ரோ சிங்கிள் பாடல் வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது. இப்போது புதிதாக இன்னொரு சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. மொரட்டு தமிழன் என ஆரம்பிக்கும் அந்த பாடல்…

தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் ஏற்கனவே தில் ப்ரோ சிங்கிள் பாடல் வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது. இப்போது புதிதாக இன்னொரு சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

4b9c9310be61ff0b73e167fd9b3c7089

மொரட்டு தமிழன் என ஆரம்பிக்கும் அந்த பாடல் இதோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன