தர்பார் டிரெய்லர் எப்பொழுது தேதி அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. கடந்த பொங்கலுக்கு பேட்ட வந்த நிலையில் இந்த பொங்கலும் ரஜினி பட பொங்கலாகவே வருகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லர்…

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. கடந்த பொங்கலுக்கு பேட்ட வந்த நிலையில் இந்த பொங்கலும் ரஜினி பட பொங்கலாகவே வருகிறது.

caf1946b684826995446dfd06b10ea9f

இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் 16ம் தேதி திங்கட்கிழமை மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன