தம்பி படத்தின் டிரெய்லர்

தம்பி என்ற படம் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கியுள்ளார். இவர் பாபநாசம் படத்தை இயக்கியவர். தம்பி படத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ளனர். ஜோதிகாவின்…

தம்பி என்ற படம் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கியுள்ளார். இவர் பாபநாசம் படத்தை இயக்கியவர்.

c1905ef148de52f690a722370a54813a

தம்பி படத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ளனர். ஜோதிகாவின் தம்பி போன்றதொரு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

சத்யராஜ், செளகார் ஜானகி போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இன்னும் சில தினங்களில் இப்படம் வருகிறது டீசர் வெளியாகி விட்டது. இப்போது இப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன