ஜி வி பிரகாஷ் நடித்து எழில் இயக்கி வரும் திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள் . இப்படத்தில் ஜி வி பிரகாஷ், ஈஷா ரெஃப்ஃபா ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் கிராமிய பாணியில் கரகாட்டங்களில் இரட்டை அர்த்த வசனங்களில் பேசிக்கொள்வது போல ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது இதோ அந்த பாடல்.