ரஜினியுடன் இணையும் சூரி

சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன் பிறகு அஜீத்தை மட்டுமே வைத்துவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து அஜீத்தை மட்டுமே வைத்து அதிரடி படங்களாக இயக்கினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வேறு நடிகர்…

சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன் பிறகு அஜீத்தை மட்டுமே வைத்துவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து அஜீத்தை மட்டுமே வைத்து அதிரடி படங்களாக இயக்கினார்.

47c276520f7f172bcf56bdacce989c65

நீண்ட இடைவேளைக்கு பிறகு வேறு நடிகர் அதுவும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சிவா.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சூரியும் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சில வருடங்களாக புகழ்பெற்று இருக்கும் நகைச்சுவை நடிகர் சூரி சிவாவின் மற்றைய படங்களில் நடித்திருந்தாலும் ரஜினியோடு முதன் முறையாக இப்போதுதான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன