ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன் தாரா உள்ளிட்டோர் நடிக்கும் படம் தர்பார். அனிருத் இசையமைக்க லைகா தயாரிக்கிறது.
இப்படம் பொங்கலுக்கு வரும் வகையில் தீவிரமாக வேலைகள் நடந்து வருகிறது. தற்போது டப்பிங் பணிகள் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இது என் சினிமா உலக வாழ்க்கையின் பெஸ்ட் டப்பிங் அனுபவங்கள் என்று ஏ.ஆர் முருகதாஸ் இந்த தர்பார் பட டப்பிங்கை புகழ்ந்துள்ளார்.