இன்றைய காலகட்டத்தில் உலகில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. பலவிதமாக பேரிடர்கள் நடக்கிறது. காலம் தவறி மழை பொழிவதும் வெயில் அதிகமாக இருப்பதும் போன்றவைகள் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் மனிதனே மாறிவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும். சத்தான உணவு பழக்கங்கள் இல்லாமல் பாஸ்ட் புட் மோகத்தால் உடல் நலனை கெடுத்தது கொள்கிறார்கள் மனிதர்கள். அதுமட்டுமில்லாமல் இயற்கையும் அழித்து இயற்கையும் கெட்டுப் போகிறது.
மரங்களை அழித்து வீடுக்கு மேல் வீடு கட்டுவதால் புவி வெப்பமடைந்து பல காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. இந்த காலநிலை மாற்றங்கள் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அச்சுறுத்தலாக தான் இருக்கிறது. இதற்கிடையில் 2025 இந்த ஆம் ஆண்டு முதல் உலகம் அழிவதற்கான அழிவு பாதைக்கு செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அதற்கான காரணம் 2025 ஆம் ஆண்டு முதலில் இருந்தே இந்த உலகத்தில் பனியுகம் தொடங்க இருக்கிறதாம். 20000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பனியுகம் என்ற ஒன்று இருந்திருக்கிறது. அது வந்ததுக்கு பிறகு பல அழிவுகள் ஏற்பட்டிருக்கிறது. அது போலவே அடுத்த வருடம் இந்த பனியுகம் தொடங்க இருக்கிறது.
பனியுகம் தோன்றுவதால் பெரும்பாலான கடல் பகுதிகள் பணியால் உறைந்து போகும். இதனால் பல நாடுகள் அழிவை சந்திக்கும். இது மட்டுமல்லாமல் புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி வருவதாலும் பல நாடுகள் நீருக்குள் மூழ்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். நம் இயற்கையை எந்த அளவுக்கு பாதுகாக்கிறோமோ அந்த அளவுக்கு அது நம்மை பாதுகாக்கும் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.