செக்ஸ் சம்பந்தப்பட்ட கேள்விகளில் “நம்மை விட வயது அதிகமானவர்களுடன் உறவு கொண்டால் என்ன நடக்கும்?” போன்ற சந்தேகங்கள் அதிகமாக எழுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்ல, கவர்ச்சியான புகைப்படங்கள், குறைவான ஆடை அல்லது அரை நிர்வாண புகைப்படங்களையும் பகிர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏஐ சாட்பாட்டை அணுக, ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ஏஐ டெக்னாலஜி என்பது அடுத்த தலைமுறைக்கான ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்ற நிலையில் அதை நல்ல நோக்கில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஏஐ எந்த நேரத்திலும் தடை செய்யப்படலாம் என்பதால், அதன் பெயரை இங்கே குறிப்பிடப்படவில்லை.