ரூ.35000 தள்ளுபடி விலையில் Apple MacBook Air M4 வாங்க வேண்டுமா? இதோ வழிகள்..!

  Apple MacBook Air M4 சமீபத்தில் வெளியான நிலையில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இதை தள்ளுபடி விலையில் வாங்குவது எப்படி என்பதை பார்ப்போம். Apple MacBook Air…

macbook

 

Apple MacBook Air M4 சமீபத்தில் வெளியான நிலையில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இதை தள்ளுபடி விலையில் வாங்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

Apple MacBook Air M4 தற்போது Flipkart தளத்தில் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.99,900 என்ற நிலையில் SBI, Kotak, அல்லது ICICI வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ. 10,000 நேரடி தள்ளுபடி பெறலாம். இதனால் கடைசி விலை ரூ. 89,900 ஆக குறைகிறது.

மேலும், பழைய லேப்டாப்பை மாற்றி அதாவது exchange offer மூலம் ரூ. 25,000 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம். இது முழுமையாக கிடைத்தால், MacBook Air M4 வெறும் ரூ. 64,900-க்கு கிடைக்கும். எனவே கிரெடிட் கார்டு மற்றும் எக்சேஞ்ச் ஆஃபர் மூலம் மொத்தம் ரூ.35000 தள்ளுபடி பெறலாம்.ஆனால் உங்கள் பழைய லேப்டாப்பின் மாடல் மற்றும் கண்டிஷன் அடிப்படையில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு மாறுபடும்.

Apple MacBook Air M4 சிறப்பம்சங்கள் & தொழில்நுட்ப விவரங்கள்

* 10-கோர்ஃ (core) CPU – முந்தைய M3 8-கோர்ஃ CPU-வைக் காட்டிலும் மேம்பட்ட செயல்திறன்

* Apple Intelligence – Apple-ன் புதிய AI அம்சங்களை ஆதரிக்கும் முதல் MacBook Air

* 12MP கேமரா – Center Stage மற்றும் Desk View

* இரட்டை வெளிப்புற (dual external) டிஸ்ப்ளே

* Wi-Fi 6E – வேகமான இணைய இணைப்பு

* MagSafe 3 சார்ஜிங் & Thunderbolt 4 / USB-C போர்ட்கள்

* 16GB RAM – சிறப்பான multitasking திறன்

* 13.6-இஞ்ச் Liquid Retina டிஸ்ப்ளே – 500 nits

* 53.8Wh பேட்டரி – 18 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுள்