வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் விஏஏ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். வேலூர்…
View More வேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவுvellore
வேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சிமெண்டு கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக இளநிலை பொறியாளர் நீங்கள் பயன்படுத்திய…
View More வேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்தயாநிதி அழகிரி சிகிச்சை பெறும் வேலூர் மருத்துவமனைக்கு மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கடந்த சில மாதங்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த மருத்துவமனைக்கு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி…
View More தயாநிதி அழகிரி சிகிச்சை பெறும் வேலூர் மருத்துவமனைக்கு மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!லட்சக்கணக்கில் அள்ளி தரும் தமிழக அரசு.. சிறுபான்மையின மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு
வேலூர்: கடன் வாங்க போறீங்களா.,. சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் லட்கக்கணக்கில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற…
View More லட்சக்கணக்கில் அள்ளி தரும் தமிழக அரசு.. சிறுபான்மையின மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு