இப்பொழுதெல்லாம் ஒரு படம் நடித்துவிட்டு ஹிட் கொடுத்துவிட்டாலே நினைத்த நேரத்தில் ஷுட்டிங் வருவதும், பந்தா செய்வதும், சம்பளத்தினை பல மடங்கு உயர்த்தியும், யூடியூப் சேனல்களில் பேட்டிகளை குவித்துத் தள்ளும் இளைய நடிகர்களுக்கு மத்தியில் அந்தக்…
View More வீட்டு வாசலிலேயே குடைபிடித்து காத்திருந்த எம்.என்.நம்பியார்.. இப்படி ஒரு தொழில் பக்தியா?vadivelu comedy
வேண்டாம் எனச் சொல்லிய தயாரிப்பாளர்.. அடம்பிடித்த ஹீரோ.. உருவான நேசமணி
ஒரு சினிமா கதாபாத்திரத்திற்காக நிஜமாகவே வருத்தப்படுவது போல் Pray for Nesamani என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியா முழுக்க பிரபலப்படுத்தி சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆனது நம் வடிவேலுவாகத்தான் இருக்க முடியும். இன்றோடு இந்த…
View More வேண்டாம் எனச் சொல்லிய தயாரிப்பாளர்.. அடம்பிடித்த ஹீரோ.. உருவான நேசமணிசரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான மாயி பட இயக்குநர் மறைவு.. திரையுலகிலகினர் அஞ்சலி..
நடிகர் சரத்குமாரின் மாயி படத்தினை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறக்க முடியாது. படத்தின் கதை நினைவில்லை என்றாலும் வடிவேலுவின் காமெடி என்றென்றும் நினைவில் இருக்கும். வாம்மா.. மின்னல் என்ற ஒற்றை வசனத்தில் வரும் காமெடியை…
View More சரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான மாயி பட இயக்குநர் மறைவு.. திரையுலகிலகினர் அஞ்சலி..வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் பார்த்திபன்-வடிவேலு காம்போ.. மகள் பேசிய ஒரு வார்த்தையை சூப்பர் காமெடியாக மாற்றிய மேஜிக்
தமிழ் சினிமாவில் இணைபிரியாத காமெடி கூட்டணியாக இருந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். சொக்கத்தங்கம் படத்திற்குப் பின் இவர்களது காம்போ நின்றுவிட்டது. ஆனால் இதற்கு அடுத்ததாக ஒரு ஹீரோவும், காமெடியனும் இணைந்து மறக்க முடியாத இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு…
View More வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் பார்த்திபன்-வடிவேலு காம்போ.. மகள் பேசிய ஒரு வார்த்தையை சூப்பர் காமெடியாக மாற்றிய மேஜிக்வடிவேலுவின் எவர்கிரீன் பாய் காமெடி.. பாய் சுருண்ட சீக்ரெட் இதான்..
வைகைப் புயல் வடிவேலுவின் எத்தனையோ காமெடிகள் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்குக் காரணம் அவருடைய மேனரிஸமும், மதுரை வட்டார வழக்கும் தான். இப்படி பார்த்தவுடனே குபீர் சிரிப்பினை வரவழைக்கும் பல காமெடிகள் அவரது பிளே…
View More வடிவேலுவின் எவர்கிரீன் பாய் காமெடி.. பாய் சுருண்ட சீக்ரெட் இதான்..”எரியுதுடி மாலா.. Fan-அ பனிரெண்டாம் நம்பர்ல வைய்யி…” வடிவேலு அட்ராசிட்டியால் களைகட்டிய ‘மிடில்கிளாஸ் மாதவன்’ ஷூட்டிங்
தமிழ் சினிமாவில் நாகேஷ், கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்த படியாக ‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் மக்கள் எல்லோர் மனதிலும் தனது காமெடியால் நீக்கமற நிறைந்தவர் தான் வடிவேலு. ஆரம்பத்தில்…
View More ”எரியுதுடி மாலா.. Fan-அ பனிரெண்டாம் நம்பர்ல வைய்யி…” வடிவேலு அட்ராசிட்டியால் களைகட்டிய ‘மிடில்கிளாஸ் மாதவன்’ ஷூட்டிங்விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்
சிரிக்க வைத்தே வயிற்றைப் புண்ணாக்கும் காமெடி கலந்த மாசலாப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது மாணவர் தான் சுராஜ். தனது குருவான சுந்தர் சி யுடன் உள்ளத்தை அள்ளித்தா முதல்…
View More விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்வடிவேலுவை ஒதுக்கிய கோவை சரளா, கவுண்டமணி.. இருந்தும் காமெடி ஜாம்பவானாக மாறியது இப்படித்தான்.. சீக்ரெட் சொன்ன இயக்குனர்!
ஒரு காலத்தில் இவரின் படங்களுக்காக தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. குடும்பப்படங்கள் என்றாலே இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் இவர் படங்கள் பிரபலமாக இருந்தது. இன்னமும் டிவியில் இவர் படங்களைப் போட்டால் குடும்பத்துடன்…
View More வடிவேலுவை ஒதுக்கிய கோவை சரளா, கவுண்டமணி.. இருந்தும் காமெடி ஜாம்பவானாக மாறியது இப்படித்தான்.. சீக்ரெட் சொன்ன இயக்குனர்!“ஓவரா நடிச்ச உதைச்சு புடுவேன்..“ சிவாஜியிடம் திட்டு வாங்கிய வடிவேலு..
வைகைப் புயல் வடிவேலு ஒரு பாதியில் காமெடியாகவும், மறுபாதியில் சீரியசாகவும் நடித்து பெயர் பெற்ற படம் தேவர் மகன். படத்தில் இசக்கி கதாபாத்திரம் இவரின் சினிமா வாழ்க்கையே புரட்டிப் போட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில்…
View More “ஓவரா நடிச்ச உதைச்சு புடுவேன்..“ சிவாஜியிடம் திட்டு வாங்கிய வடிவேலு..ஷூட்டிங் ஸ்பாட்டில் துணை நடிகையை அழைத்து வரச் சொன்ன எம்.ஜி.ஆர்.. பதறிப்போன நடிகைக்கு காத்திருந்த ட்விஸ்ட்
திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் தன்னை ஏற்றி விட்டவர்களுக்கு நன்றி மறவாமல் அவர்கள் கஷ்டப்படும் நேரங்களில் அள்ளக் அள்ளக் குறையாமல் அள்ளிக் கொடுத்து வாழ வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர். தான் சிறுவயதில் நாடகங்களில்…
View More ஷூட்டிங் ஸ்பாட்டில் துணை நடிகையை அழைத்து வரச் சொன்ன எம்.ஜி.ஆர்.. பதறிப்போன நடிகைக்கு காத்திருந்த ட்விஸ்ட்பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.
ஒரே ஒரு படத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் சிரிப்பு டாக்டர் இயக்குநரான சுந்தர் சி. தமிழில் ஏற்கனேவே சுந்தர் கே.விஜயன், முக்தா…
View More பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?
தமிழ் சினிமாவில் இயல்பிலேயே வட்டார வழக்கு மொழியில் பேசி நடிப்பவர்கள் வெகு சிலரே. ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் படத்தின் கதையைப் பொறுத்து அந்த ஊர் வட்டார வழக்கில் பேசி நடிப்பது வழக்கம். ஆனால் இயல்பிலேயே…
View More மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?