சென்னை: தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு…
View More தமிழகத்தில் அரசு வேலைகள்.. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் குறித்து அன்புமணி அதிர்ச்சி தகவல்tnpsc
குரூப்-4 தேர்வு -ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவால் உடனே சூப்பர் மாற்றம்
சென்னை: குரூப்-4 பணிகளுக்கான காலியிடங்கள் 2-வது முறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்,…
View More குரூப்-4 தேர்வு -ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவால் உடனே சூப்பர் மாற்றம்டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்.. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்பட 4 பேர் மீது போலீஸ் நடவடிக்கை
சென்னை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் படித்ததாக போலிச்சான்று அளித்த புகாரில் கோட்டாட்சியர், டி.எஸ்.பி. உள்பட 4 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. வணிகவரி துணை கமிஷனரான திருநங்கை சொப்னாவும் சிக்கி உள்ளார். என்ன…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்.. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்பட 4 பேர் மீது போலீஸ் நடவடிக்கைதமிழ்நாட்டில் 75,000 அரசு வேலைகள்.. இரவோடு இரவாக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு…
View More தமிழ்நாட்டில் 75,000 அரசு வேலைகள்.. இரவோடு இரவாக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகுரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில்…
View More குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்டிஎன்பிஎஸ்சியில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள்.. மொத்தம் 77 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உறுதி
சென்னை: அடுத்த 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இனி…
View More டிஎன்பிஎஸ்சியில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள்.. மொத்தம் 77 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உறுதிடிஎன்பிஎஸ்சி-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – 861 காலியிடங்கள்!
TNPSC: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 861 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர்,…
View More டிஎன்பிஎஸ்சி-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – 861 காலியிடங்கள்!டிஎன்பிஎஸ்சியில் ஜெயித்து.. நகராட்சி கமிஷனர் ஆன ‘தூய்மை பணியாளர்’ மகள்.. முதல்வர் தந்த சர்ப்ரைஸ்
திருவாரூர்: “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” இந்த பாடல் வரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சேகர் என்வருக்கும் அவது மகள் துர்காவிற்கு பொருந்தும்.. ஏனெனில் தன் மகளை அரசு…
View More டிஎன்பிஎஸ்சியில் ஜெயித்து.. நகராட்சி கமிஷனர் ஆன ‘தூய்மை பணியாளர்’ மகள்.. முதல்வர் தந்த சர்ப்ரைஸ்Udayanidhi Stalin| டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன 3 குட்நியூஸ்
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூன்று குட்நியூஸ்களை வெளியிட்டுள்ளார். ஒன்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு.. இரண்டாவது தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு.. 3 வது…
View More Udayanidhi Stalin| டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன 3 குட்நியூஸ்Group 2 | டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே, செலக்ட் ஆகியும் வேலை கிடைக்காமல் போகலாம்.. இதை பாருங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத்தேர்வு செப்டம்பர் 14-ம்…
View More Group 2 | டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே, செலக்ட் ஆகியும் வேலை கிடைக்காமல் போகலாம்.. இதை பாருங்கTnpsc group 1 தேர்வர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்த உறவு முறை கேள்வி
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு உறவு முறை தொடர்பான கேள்வி ஒன்று நேற்றைய தேர்வில் இடம் பெற்றிருந்தது. அந்த கேள்வி பற்றி பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
View More Tnpsc group 1 தேர்வர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்த உறவு முறை கேள்விசத்தமே இல்லாமல் ஸ்டாலின் அடித்த சிக்சர்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கநேர்முகத்தேர்வு இல்லாமல், எந்தவிதமாக குறுக்கீடுகளும் இல்லாம் பதவிகளில் அமர போகிறார்கள். வழக்கமான முறையில் இல்லாமல் இந்த முறை முற்றிலும் மாறி உள்ளது. முதல்வர்…
View More சத்தமே இல்லாமல் ஸ்டாலின் அடித்த சிக்சர்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்களுக்கு ஜாக்பாட்