எம்.ஜி.ஆர்., சிவாஜி., என இருபெரும் ஜாம்பவான்களில் குரலாக திரையில் ஒலித்தவர் பிரபல பின்னனிப் பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன். திரையில் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களையும், 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார்.…
View More என்னால அந்தப் பாட்ட பாட முடியாது விட்டுருங்க.. எம்.எஸ்.வி கேட்டும் பாட மறுத்த டி.எம்.எஸ்!tms murugan songs
கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதை
பிறந்தது தைப்பூச நன்னாளில்.. மறைந்தது கந்த சஷ்டி நாளில்.. இப்படி ஒரு பாக்கியம் யாருக்காவது கிடைத்திருக்குமா? அவ்வாறு கிடைத்து முருகப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கியவர்தான் பித்துக்குளி முருகதாஸ். அதென்ன பித்துக்குளி…
View More கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதைஒரே பாடலுக்காக மூன்று முறை சம்பளம் வாங்கிய கவிஞர்.. பக்தி மணம் கமழும் இந்தப் பாடல்தானா அது?
கவிஞர்கள் தாங்கள் இயற்றிக் கொடுக்கும் பாடல்களுக்கு தயாரிப்பாளரிடமிருது ஒருமுறை சம்பளம் வாங்குவார்கள். பாடல் ஹிட் ஆனால் இதர ஊக்கத்தொகையோ அல்லது பரிசுகள் கொடுப்பதோ வழக்கம். ஆனால் கவிஞர் ஒருவர் தான் இயற்றிய ஒரு பாடலுக்காக…
View More ஒரே பாடலுக்காக மூன்று முறை சம்பளம் வாங்கிய கவிஞர்.. பக்தி மணம் கமழும் இந்தப் பாடல்தானா அது?சிவாஜி போட்ட தப்புக்கணக்கை தவிடுபொடியாக்கிய டி.எம்.எஸ்., சவால்விட்டு ஜெயித்த காந்தக்குரேலோன்
தனது குரலை ஒதுக்கிய சிவாஜியிடம் சவால்விட்டு ஜெயித்து ரசிகர்கள் மனதில் இன்றும் நிலையா இடம் பிடித்திருப்பவர்தான் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மதுரையில் ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்த டி.எம்.எஸ் அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு…
View More சிவாஜி போட்ட தப்புக்கணக்கை தவிடுபொடியாக்கிய டி.எம்.எஸ்., சவால்விட்டு ஜெயித்த காந்தக்குரேலோன்கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்
தனது ஆன்மீகப் பொன்மொழிகளால் மக்களை நல்வழிப்படுத்தி ஆன்மீகப் பாதையில் செல்ல வித்திட்டவர் கிருபானந்த வாரியார். தன்னுடைய 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். 18 வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார் கிருபானந்த…
View More கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!
முருகப் பெருமான் பக்தி பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி கவசம், கந்த குருகவசம் இவ்விரண்டு பாடல்களுக்கு அடுத்தபடியாக என்றும் நினைவில் இருக்கும் முத்தான பாடல்கள்தான் கற்பனை என்றாலும் போன்ற முருகன்…
View More கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!