ஒரு வில்லன் நடிகரை மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என்றால் அது நடிகர் ரகுவரனாகத்தான் இருக்க முடியும். அந்தக் கால வில்லன் நடிகர்களான பி.எஸ். வீரப்பர், நம்பியார் போன்றோர் தங்கள் நடிப்பால் ரசிகர்களை மிரள…
View More ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ முடியாம போயிருச்சே.. வைரலாகும் ரகுவரனின் பழைய பேட்டிtamil villan actors
தளபதி விஜய் படத்தின் பிரபல வில்லன்.. இவரது மகனா? பலரும் அறியாத தகவல்
ஒவ்வொரு நடிகரும் தனக்கென தனி மேனரிஸத்தைப் பயன்படுத்தி ரசிகர்கள் அவர்களை என்றும் மறக்காத அளவிற்கு நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்கள். அப்படி தமிழ் சினிமா கொடுத்த வில்லன் நடிகர்களில் தனது பேச்சாலேயே ரசிகர்களைக் கவர்ந்து மிரட்டியவர்…
View More தளபதி விஜய் படத்தின் பிரபல வில்லன்.. இவரது மகனா? பலரும் அறியாத தகவல்வில்லன் நடிகர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனான பி.எஸ்.வீரப்பா.. சிரிப்பிலேயே மிரட்டும் நடிப்பு!
‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற ஒற்றை வசனம் மூலம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நினைவில் இருப்பவர்தான் பி.எஸ். வீரப்பா. தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கெல்லாம் முன்னோடி வில்லனாகத் திகழ்ந்தவர். மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த…
View More வில்லன் நடிகர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனான பி.எஸ்.வீரப்பா.. சிரிப்பிலேயே மிரட்டும் நடிப்பு!வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்
வில்லன்களுக்கே வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கே இலக்கணம் எழுதியவர் எம்.என்.நம்பியார். சினிமாவில் முரட்டு வில்லனாக கண்களை உருட்டி, கைகளைப் பிசைந்து இவர் நடிக்கும் காட்சிகள் யாராக இருந்தாலும் சற்று கோபத்தையும், எரிச்சலையும்…
View More வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்