கடந்த 2004-ல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் முலம் தனுஷின் தங்கையாக சினிமா உலகில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடித்த கிழக்கு கடற்கரைச் சாலை படத்திலும் நடித்திருந்தார். மேலும்…
View More பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் குவா..குவா.. அசத்தலான போட்டோ ஷுட் அப்டேட் கொடுத்த நடிகை