காமெடி நடிகர்களால் கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்து அதற்கு முதல் காரணமாக விளங்கியவர்தான் தங்கவேலு. நாகேஷ், தொடங்கி கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், கருணாஸ், என்று பல பேர் ஹீரோவாகவும் ஜொலித்திருக்கிறார்கள் என்றால்…
View More 50 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்த ரியல் கணவன்-மனைவி… 50 வருடங்களில் 1200 படங்களுக்கு மேல் நடித்த சாதனைக்காரர்!tamil comedy
டைட்டில் கார்டில் கூட இடம் பெறாத நடிகர்… காமெடி ஜாம்பவானாக உச்சம் தொட்ட சீக்ரெட்!
தமிழ் சினிமாவில் சந்திரபாபுவுக்கு அடுத்த படியாக காமெடியில் உச்சம் தொட்டு இரசிகர்களை மகிழ்வித்தவர் நாகேஷ். இவரின் காலத்திற்குப் பின் அதவாது 1965-80 வரையிலான காலகட்டங்களில் வெற்றிடமாக இருந்த காமெடியன் பதவியை தன் வசப்படுத்தி இரசிகர்களை…
View More டைட்டில் கார்டில் கூட இடம் பெறாத நடிகர்… காமெடி ஜாம்பவானாக உச்சம் தொட்ட சீக்ரெட்!நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நீண்ட நெடுங்காலம் ரசிப்பு ராஜாங்கம் நடத்தி வந்தவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக சென்னை, தி. நகர், பாண்டி பஜாரில் ஒரு சினிமா…
View More நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?
தமிழ் சினிமாவில் இயல்பிலேயே வட்டார வழக்கு மொழியில் பேசி நடிப்பவர்கள் வெகு சிலரே. ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் படத்தின் கதையைப் பொறுத்து அந்த ஊர் வட்டார வழக்கில் பேசி நடிப்பது வழக்கம். ஆனால் இயல்பிலேயே…
View More மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?இப்படியெல்லாம் வதந்தியை பரப்பாதீங்க ப்ளீஸ்..! ஜனகராஜ் நெகிழ்ச்சி பேட்டி
தமிழ் சினிமாவில் காமெடியில் கவுண்டமணி, செந்தில் ஆகிய இரு ஜாம்பவான்களும் 80,90-களில் கலக்கிக் கொண்டிருக்க இவர்களுக்கு மாற்றாய் வந்தவர்தான் ஜனகராஜ். தனித்துவமான குரலும், ஒற்றைக் கண் பார்வையும் ஜனகராஜுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. தனது…
View More இப்படியெல்லாம் வதந்தியை பரப்பாதீங்க ப்ளீஸ்..! ஜனகராஜ் நெகிழ்ச்சி பேட்டிசிரிப்பு அரசனின் சீரியஸ் பக்கங்கள் : மீடியா வெளிச்சம்படாத கவுண்டமணி எப்பேற்பட்டவர் தெரியுமா?
ஒரு படத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்து ஆயிரம் இண்டர்வியூ கொடுக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் 800 படங்களுக்குமேல் நடித்து ஒரு இண்டர்வியூவில் கூட தலைகாட்டாத லெஜண்ட் என்றால் அது காமெடி கிங் கவுண்டமணிதான். தன்னுடைய தனிப்பட்ட…
View More சிரிப்பு அரசனின் சீரியஸ் பக்கங்கள் : மீடியா வெளிச்சம்படாத கவுண்டமணி எப்பேற்பட்டவர் தெரியுமா?