இசைக்கு எவ்வளவ சக்தி உள்ளது என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மாடு பால் கறப்பது, பழங்கள் பழுப்பது, செடிகள் வளர்வது என ஓரறிவு கொண்ட ஜீவன்களுக்குக் கூட ஆற்றுப்படுத்தும் காந்த சக்தியாக இசை உள்ளது.…
View More இந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்