இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இதுவரை இயக்கிய திரைப்படங்களில் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சரத்குமார் தான். கே.எஸ்.ரவிக்குமாரின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்த காலகட்டங்களிலேயே இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு இன்றுவரை இணைபிரியாமல் இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார்…
View More திருட்டு விசிடியால் மரண அடி வாங்கிய ஜக்குபாய்.. இணையத்தில் லீக்-ஆகி பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்