இளையராஜாவை இசைஞானி என்று ஏன் சொல்லுகிறோம் என்றால் ஒரு திரைப்படத்தில் இயக்குநர் எப்படி எவ்வளவு முக்கியமோ அதற்கு நிகரான அந்தஸ்தை உடையவர் இசையமைப்பாளர். ஏனெனில் இசையமைப்பாளருக்குத்தான் ஒரு காட்சியில் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும்…
View More இன்னும் சில காட்சிகள் கேட்ட இளையராஜா.. எடுத்துக் கொடுத்த கஸ்தூரிராஜா.. உருவான சூப்பர்ஹிட் சோகப் பாடல்