முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கூறி, சாம்சங் நிறுவனத்திற்கு இந்திய அரசு ரூ.5,169 கோடி அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இது, சமீபத்திய ஆண்டுகளில் இந்திய அரசு விதித்த…
View More சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.5,169 கோடி அபராதம் இந்திய அரசு.. நாட்டை விட்டு வெளியேறுமா?penalty
எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் படிக்காமல் வெளியேறினால் ரூ.10 லட்சம் அபராதம்: அதிரடி அறிவிப்பு..!
எம்பிபிஎஸ் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் படிக்காமல் வெளியேறினால் ரூ.10 லட்சம் அபராதம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ…
View More எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் படிக்காமல் வெளியேறினால் ரூ.10 லட்சம் அபராதம்: அதிரடி அறிவிப்பு..!தாமதமாக வரி தாக்கல் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்.. எவ்வளவு இழப்புகள்..!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது அபராதத்துடன் ஒரு சிலர் வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர். வருமான வரியை குறிப்பிட்ட நேரத்தில்…
View More தாமதமாக வரி தாக்கல் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்.. எவ்வளவு இழப்புகள்..!ஹெல்மெட் போடாததால் கார் டிரைவருக்கு அபராதம் விதித்த போலீஸ்.. இதற்கு முடிவே இல்லையா?
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே ஹெல்மெட் அவசியம் என்ற விதி இருக்கும் நிலையில் சில சமயம் தானியங்கி எந்திரம் மூலம் கார் டிரைவர்களுக்கும் ஹெல்மெட் போடாததால் அபராதம் விதிக்கப்படும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.…
View More ஹெல்மெட் போடாததால் கார் டிரைவருக்கு அபராதம் விதித்த போலீஸ்.. இதற்கு முடிவே இல்லையா?Spotify நிறுவனத்திற்கு $5 மில்லியன் அபராதம்.. டேட்டாவை தவறாக பயன்படுத்தியதா?
டிஜிட்டல் மியூசிக் நிறுவனமான Spotify நிறுவனத்திற்கு ஸ்வீடன் அரசு 5 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் உள்பட உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள பாடல்களை…
View More Spotify நிறுவனத்திற்கு $5 மில்லியன் அபராதம்.. டேட்டாவை தவறாக பயன்படுத்தியதா?களத்தில் ஆவேசமாக மோதிக்கொண்ட விராத் கோஹ்லி – காம்பீர் .. 100% அபராதம்.. என்ன நடந்தது?
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி முடிந்த பின்னர் கோலி மற்றும் காம்பீர் ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நேற்றைய போட்டியில்…
View More களத்தில் ஆவேசமாக மோதிக்கொண்ட விராத் கோஹ்லி – காம்பீர் .. 100% அபராதம்.. என்ன நடந்தது?