நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் வாரிசுகள் பலர் திரையுலகில் சாதனை செய்துள்ளனர் என்பதும் குறிப்பாக எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா ஆகியோர்கள் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் எம்.ஆர்.ராதாவின் இன்னொரு வாரிசு தான் நிரோஷா.…
View More மணிரத்னம் படத்தில் அறிமுகம்.. கமல் பட நாயகி.. எம்.ஆர்.ராதாவின் வாரிசு.. நடிகை நிரோஷா திரைப் பயணம்!