கோவை: கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வைத்த ஜிஎஸ்டி குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று…
View More கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபரின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு.. நிர்மலா சீதாராமன் பதில்nirmala Sitharaman
புதிதாக வேலையில் சேருவோருக்கு முதல் மாதம் டபுள் சம்பளம்.. நிர்மலா சீதாராமன் அறிவிபப்பு
டெல்லி: இபிஎப்ஓவில் பதிவு செய்யப்படும் புதிய பணியாளர்களுக்கு 15000 வரை ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பிப்ரவரி மாதம்…
View More புதிதாக வேலையில் சேருவோருக்கு முதல் மாதம் டபுள் சம்பளம்.. நிர்மலா சீதாராமன் அறிவிபப்புமத்திய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள்.. முழு விவரம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம். புற்றுநோய் சிகிச்சைக்கான…
View More மத்திய பட்ஜெட்டில் என்னென்ன வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள்.. முழு விவரம்Modi 3.0 Budget 2024: பேங்க்கில் டெபாசிட் பண்றீங்களா.. இன்ப அதிர்ச்சி தரப்போகும் நிர்மலா சீதாராமன்
டெல்லி: வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு மத்திய அரசு அளிக்கும் வரி விலக்கு உச்சவரம்பை ரூ.25,000 ஆக மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
View More Modi 3.0 Budget 2024: பேங்க்கில் டெபாசிட் பண்றீங்களா.. இன்ப அதிர்ச்சி தரப்போகும் நிர்மலா சீதாராமன்இந்த ஆரம்பிச்சுட்டாருல சந்திரபாபு நாயுடு.. நிர்மலா சீதாராமனை நேரில் போய் சந்தித்து வைத்த கோரிக்கை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி தொடர வேண்டும் என்றால், அதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவும் கண்டிப்பாக…
View More இந்த ஆரம்பிச்சுட்டாருல சந்திரபாபு நாயுடு.. நிர்மலா சீதாராமனை நேரில் போய் சந்தித்து வைத்த கோரிக்கை