உலகின் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் நாயகன் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒரு திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில், முக்தா சீனிவாசன் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், பாலகுமாரன் வசனத்தில், இளையராஜா…
View More ‘நிலா அது வானத்து மேல..’ பாட்டுல திணற வைத்த அந்த ஒரு வார்த்தை.. இப்படித்தான் உருவாச்சா..?nayagan
நாயகன் படத்தில் மிஸ் ஆன நடிகர் திலகம்.. கோட்டை விட்ட மணிரத்னம்.. தட்டி தூக்கிய தேவர் மகன்!
தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ திரைப்படம் ஏற்படுத்திய புரட்சியை இதுவரை எந்த திரைப்படமும் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஆஸ்கர் வரை சென்று உலகின் மிகசிறந்த 100 படங்களில் ஒன்றாக நாயகன்…
View More நாயகன் படத்தில் மிஸ் ஆன நடிகர் திலகம்.. கோட்டை விட்ட மணிரத்னம்.. தட்டி தூக்கிய தேவர் மகன்!தளபதி படத்தில் நடிக்க கமலிடம் ஐடியா கேட்ட ரஜினி.. மணிரத்னம் படத்தில் நடிக்கும் சீக்ரெட் சொல்லிய உலகநாயகன் கமல்
மகாபாரத்தில் வரும் கர்ணன், துரியோதனனின் நட்பினைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தளபதி. அஞ்சலி படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினியும், மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியையும் வைத்து…
View More தளபதி படத்தில் நடிக்க கமலிடம் ஐடியா கேட்ட ரஜினி.. மணிரத்னம் படத்தில் நடிக்கும் சீக்ரெட் சொல்லிய உலகநாயகன் கமல்தமிழில் நடிச்ச ரெண்டு படமும் ஹிட்… ஆனாலும் தொடர்ந்து நடிக்காத நடிகை.. இதான் விஷயமா?..
தமிழில் ஒரே திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகும் நடிகர் மற்றும் நடிகைகள் ஏராளமானோர் இருப்பார்கள். அவர்களில் சிலர் தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பார்கள். மீதமுள்ள சிலர், நல்ல பேர் கிடைத்த போதிலும்…
View More தமிழில் நடிச்ச ரெண்டு படமும் ஹிட்… ஆனாலும் தொடர்ந்து நடிக்காத நடிகை.. இதான் விஷயமா?..