நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து…
View More மூக்குத்தி அம்மன் – 2 படத்துக்காக நயன்தாரா தன் குழந்தைகளுடன் இந்த விஷயத்தை ஒரு மாசமா பண்ணிட்டு இருகாங்க… ஐசரி கணேஷ் பகிர்வு…