சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது…
View More சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணிMadras High Court
பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவு
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில்…
View More பாய்ண்டை பிடித்த சி.வி.சண்முகம்.. தீர்ப்பையே அடியோடு மாற்றிய அந்த ஒரு வாதம்.. நீதிபதி அதிரடி உத்தரவுசென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்வி
சென்னை: சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், யூடியூப் வீடியோக்கள் தொடர்பாகவும், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் யூடியூபர்கள் தொர்பாகவும்…
View More சென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்விYouTube channels | யூ டியூப் சேனல்களுக்கு வருகிறது கட்டுப்பாடு? சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின்…
View More YouTube channels | யூ டியூப் சேனல்களுக்கு வருகிறது கட்டுப்பாடு? சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவுமத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில்…
View More மத்திய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்புGuna movie | குணா திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
சென்னை: சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், 1991ம் ஆண்டு வெளியான குணா படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான பிரமிட் படத்…
View More Guna movie | குணா திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்