ஒரு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என டைட்டில் போடும்போது ரசிகர்கள் கைதட்டினார்கள் என்றால் அது எம் கர்ணனுக்கு மட்டுமே. அந்த அளவுக்கு அவர் கேமராவில் மாயாஜால வித்தை காட்டி இருப்பார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அவர்…
View More ஹாலிவுட் பாணியில் சண்டைக்காட்சிகள்.. கேமிரா மேதை எம். கர்ணன் செய்யும் மாயாஜாலங்கள்..!