90களில் தமிழ்த்திரை உலக நடிகர் சங்க கடன் வட்டி மேல் வட்டி போட்டு 4 கோடியைத் தொட்டது. கேப்டன் விஜயகாந்த் தான் நடிகர்களுக்குள் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி புத்திசாலித்தனமாக கலைநிகழ்ச்சி நடத்தி அந்தக் கடனை…
View More ஆரம்பகாலத்துல நடிகர் சங்கம் எப்படி இருந்தது? கடனை அடைச்சது எப்படி? கேப்டன் சொல்லும் சுவாரசியத் தகவல்கள்Latest cinema news
விகடன் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்டமான தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை
ஆனந்த விகடன் பத்திரிகை அன்று முதல் இன்று வரை விரும்பிப் படிக்கும் பல்சுவை இதழ். இந்த பத்திரிகையில் இருந்து சிறந்த சினிமா கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவது என்றால்…
View More விகடன் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்டமான தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வைதமிழ்சினிமாவில் யதார்த்தமா கெத்து காட்டிய வில்லன்கள் – ஒரு பார்வை
சினிமாவில் ஹீரோவை விட வில்லன்களுக்குத் தான் நடிக்க பெரிய ஸ்கோப் இருக்கும். ரொம்பவும் வித்தியாசமாக நடிக்கலாம். அந்த வகையில் சில வில்லன்கள் தமிழ்சினிமாவில் வந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு மிகப்பெரிய உடல் அமைப்பு தேவையில்லை. ரத்தம்…
View More தமிழ்சினிமாவில் யதார்த்தமா கெத்து காட்டிய வில்லன்கள் – ஒரு பார்வைநெகட்டிவ் தலைப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வை
ஒருகாலத்தில் தமிழ்ப்படங்கள் என்றால் நேர்மறையான சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளுடன் வெளிவரும். படத்தின் பெயரே கதையையும் சொல்லி விடும். நீதிக்குத் தலைவணங்கு, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தமையன், பாசம், பாசமலர், பணமா? பாசமா?,…
View More நெகட்டிவ் தலைப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வைமற்ற மொழிப்படங்கள்ல நடிக்காததுக்கு இதுதான் காரணம்…. பட்டுன்னு போட்டு உடைச்ச கேப்டன்…!
தமிழ்த்திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இளம் வயதில் சினிமா உலகிற்குள் நுழையும்போது என்னென்ன சவால்களைச் சந்தித்தார் என்பதை அவர் சொல்கிறார். பார்க்கலாமா… நான் சும்மா மதுரையில…
View More மற்ற மொழிப்படங்கள்ல நடிக்காததுக்கு இதுதான் காரணம்…. பட்டுன்னு போட்டு உடைச்ச கேப்டன்…!




