AR Rahman and Anirudh : ஏ. ஆர். ரஹ்மான் கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் நிறைய மொழிகளில் இசையமைத்து வருகிறார். அதில் தேசிய விருது, கிராமிய விருது,…
View More அனிருத்துக்கு தில்லு தான்.. நல்லா மியூசிக் பண்றீங்க, ஆனா இதயும் பாத்துகோங்க.. ரஹ்மான் வைத்த அன்பான வேண்டுகோள்..jayam ravi
ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வென்று திரும்பிய நாளில்.. வெறித்தனமான ரசிகனாக அனிருத் செஞ்ச விஷயம்..
Anirudh and AR Rahman : பொங்கல் விருந்தாக முதலில் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென சில காரணங்களால் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு…
View More ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வென்று திரும்பிய நாளில்.. வெறித்தனமான ரசிகனாக அனிருத் செஞ்ச விஷயம்..ஆர்த்தியால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானாரா ஜெயம் ரவி.. பல நாட்கள் முன்னாடியே விக்ரம் சொன்ன விஷயம்..
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயான பிரச்சனை தொடர்பாக தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரும் சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு…
View More ஆர்த்தியால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானாரா ஜெயம் ரவி.. பல நாட்கள் முன்னாடியே விக்ரம் சொன்ன விஷயம்..என் பையன் கேட்டதுதான் மனசு உடைஞ்சிடுச்சு! ஜெயம் ரவி சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் ஒரு சார்மிங்கான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரவி முதல் படத்திலேயே நடிகருக்குரிய எல்லா அம்சங்களும் பெற்ற ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்தார்.…
View More என் பையன் கேட்டதுதான் மனசு உடைஞ்சிடுச்சு! ஜெயம் ரவி சொன்ன தகவல்என் கணவர் ஜெயம் ரவி சொன்னது உண்மை இல்ல.. சர்ச்சையை கிளப்பிய ஆர்த்தி.. விவாகரத்து பின்னணி என்ன..
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராய் விளங்கி வரும் சூழலில் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த அறிக்கை மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர்…
View More என் கணவர் ஜெயம் ரவி சொன்னது உண்மை இல்ல.. சர்ச்சையை கிளப்பிய ஆர்த்தி.. விவாகரத்து பின்னணி என்ன..நடிகர் ஜெயம் ரவி, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு.. கோர்டில் எப்போது விசாரணை தெரியுமா?
சென்னை: மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல்…
View More நடிகர் ஜெயம் ரவி, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு.. கோர்டில் எப்போது விசாரணை தெரியுமா?அவங்களுக்காக தான் இந்த முடிவை எடுக்குறேன்.. மனைவி ஆர்த்தியுடனான உறவை முறித்த ஜெயம் ரவி.. காரணம் இதுவா..
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஜோடிகள் பலரும் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து முடிவை அறிவித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வந்த வண்ணம் உள்ளது. அப்படி இருக்கையில் தான்…
View More அவங்களுக்காக தான் இந்த முடிவை எடுக்குறேன்.. மனைவி ஆர்த்தியுடனான உறவை முறித்த ஜெயம் ரவி.. காரணம் இதுவா..ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா? பிரபலம் சொல்லும் பின்னணி
ஜெயம் ரவியும், ஆர்த்தியும் மனதளவில் பிரிந்துள்ளார்கள். விரைவில் விவாகரத்து என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி இதுகுறித்து சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். என்னன்னு பார்ப்போமா……
View More ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா? பிரபலம் சொல்லும் பின்னணிஇதையா ரிஜெக்ட் பண்ணீங்க.. ஜெயம் ரவி படத்தில் இயக்குனர் நிராகரித்த வரிகள்.. விஜய் படத்துக்காக மாற்றி ஹிட் கொடுத்த யுகபாரதி..
இந்த காலத்தில் பாடல்கள் பலவித பரிமாணங்களுக்கு மத்தியில் இருந்தாலும் உருவாகும் பாடல்கள் வரிகளும், ராகங்களும் புரியாத அளவிற்கு தான் வேகமாக அமைந்து வருகிறது. சில பாடல்கள் ஆரம்பத்தில் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனை தொடர்ந்து…
View More இதையா ரிஜெக்ட் பண்ணீங்க.. ஜெயம் ரவி படத்தில் இயக்குனர் நிராகரித்த வரிகள்.. விஜய் படத்துக்காக மாற்றி ஹிட் கொடுத்த யுகபாரதி..சைரன் விமர்சனம்!.. கைதி படத்தை மிஞ்சியதா ஜெயம் ரவியின் சைரன் படம்?..
சாதாரண ஆம்புலன்ஸ் டிரைவராக காஞ்சிபுரத்தில் தனது குடும்பத்துடன் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜெயம் ரவி திடீரென செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல்…
View More சைரன் விமர்சனம்!.. கைதி படத்தை மிஞ்சியதா ஜெயம் ரவியின் சைரன் படம்?..அலற விட்டதா சைரன்..? ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் எப்படி இருக்கு?
பொன்னியின் செல்வன் என்ற மல்டி ஸ்டார் படத்தைத் தவிர்த்து, ஜெயம் ரவி ஷோலோவாக ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி பெறவில்லை. இதனால் கட்டாயம் ஒரு ஹிட் கொடுக்க…
View More அலற விட்டதா சைரன்..? ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் எப்படி இருக்கு?லாரன்ஸ் பெயரை ராகவா லாரன்ஸா மாத்துனது இந்த பிரபலத்தோட அப்பாவா.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..
தமிழ் சினிமாவின் சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டும் விளங்கி வருகிறார். தெலுங்கில் நாகர்ஜுனா நடித்து கடந்த…
View More லாரன்ஸ் பெயரை ராகவா லாரன்ஸா மாத்துனது இந்த பிரபலத்தோட அப்பாவா.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..