நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி முடிந்த பின்னர் கோலி மற்றும் காம்பீர் ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நேற்றைய போட்டியில்…
View More களத்தில் ஆவேசமாக மோதிக்கொண்ட விராத் கோஹ்லி – காம்பீர் .. 100% அபராதம்.. என்ன நடந்தது?