ethir neechal episode today; why kathir ask that question eswari over gunasekaran

எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா.. கதிர் கேட்ட கேள்வியால்.. கதையே மாறுதா?

சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக மாரிமுத்து நடித்த பழைய காட்சிகள் ஆங்காங்கே ரியாக்சனுக்காக இணைக்கப்பட்டிருந்தன. எதுவுமே பேசமால் குணசேகரன் வீட்டில் அமைதியாக பார்ப்பது போலவும், கேட்டுக்கொண்டு இருப்பது போலவும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால்…

View More எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா.. கதிர் கேட்ட கேள்வியால்.. கதையே மாறுதா?