சென்னை: வழக்கம் போல் ஞாயிறுகளில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை…
View More electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்electric train
சென்னை, தாம்பரம் மக்களே நாளை முதல் இரவில் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை – எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 12 இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும்…
View More சென்னை, தாம்பரம் மக்களே நாளை முதல் இரவில் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்கTambaram | பல்லாவரம் – கூடுவாஞ்சேரி மின்சார ரயில்கள் ரத்து.. ஸ்தம்பித்த தாம்பரம்.. அலைமோதும் மக்கள்
சென்னை: சென்னையில் பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரத்தில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் ஏராளமான மக்கள் குவிந்ததால் பேருந்து நிலையமே நெருக்கடிக்குள்ளானது. இதனால் தாம்பரம்…
View More Tambaram | பல்லாவரம் – கூடுவாஞ்சேரி மின்சார ரயில்கள் ரத்து.. ஸ்தம்பித்த தாம்பரம்.. அலைமோதும் மக்கள்