Tag: Edappadi palanisamy

vijay eps stalin

விஜய்யை ஆதரிப்பவர்கள் தற்குறின்னா, ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசியல்வாதிகள் தற்குறி இல்லையா? யார் அப்பன் வீட்டு பணம்? தமிழர் பெருமை, கீழடி பெரும் பேசும் திராவிடம் ஓட்டை விலைக்கு வாங்குவது தான் பெருமை என நினைக்கிறதா? ஸ்டாலினும் எடப்பாடியும் வெட்கி தலைகுனிய வேண்டும்: அரசியல் விமர்சகர்

ஏப்ரல் 28, 2026, 12:59
amitshah edappadi

அதிமுக பிரமுகர் எடுத்த தனிப்பட்ட கருத்துக்கணிப்பு.. அதிமுக 105.. பாமக.. 5.. அமமுக 5.. பாஜக.. 12.. மொத்தம் 127.. மீண்டும் அதிமுக ஆட்சி தான்.. ஆனால் கூட்டணி ஆட்சி.. எடப்பாடி தான் முதல்வர்.. உற்சாகத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்..

ஏப்ரல் 19, 2026, 15:21
vijay eps stalin

ஆரம்பத்தில் இருந்தே மக்கள் வேட்பாளரை பார்த்து ஓட்டு போட்டதில்லை.. எம்ஜிஆரா ? கருணாநிதியா?.. கருணாநிதியா? ஜெயலலிதாவா?.. ஸ்டாலினா? எடப்பாடியாரா? இந்த கேள்விகள் மட்டும் தான் மக்கள் மனதில் இருக்கும்.. இந்த தேர்தலில் ஸ்டாலினா? எடப்பாடியாரா? விஜய்யா? என்ற கேள்வி தான்.. எந்த தொகுதியில் எந்த வேட்பாளருங்கிறது கேள்வியே இல்லை.. இதுதான் தமிழ்நாட்டு அரசியல்..!

ஏப்ரல் 18, 2026, 10:52
edappadi2

தன்னார்வ இளைஞர்களின் கடைசி கட்ட கருத்துக்கணிப்பு.. அதிமுக 110-120.. தவெக 60-70.. திமுக 40-50.. நூலிழையில் ஆட்சியை பிடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால் கூட்டணி ஆட்சி தான்.. எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் விஜய்.. 3ஆம் இடம் தான் திமுகவுக்கா?

ஏப்ரல் 17, 2026, 14:49
vijay eps

தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சி தான்.. விஜய் அல்லது ஈபிஎஸ் யாராவது ஒருவர் முதல்வர் பதவியை விட்டுத்தந்தே ஆகவேண்டும்.. இல்லையெனில் இன்னொரு தேர்தல் நடத்தும் பெரும் செலவுக்கு இருவருமே காரணமாகிவிடுவார்கள்.. அடுத்தடுத்து தேர்தல் என்றால் மக்களுக்கு சலிப்பாகிவிடும்.. யார் விட்டுக்கொடுப்பார்? மில்லியன் டாலர் கேள்விக்கு காலமே பதில் சொல்லும்..!

ஏப்ரல் 11, 2026, 10:59
eps udhayanidhi

உதயநிதியின் தரக்குறைவான தனிநபர் விமர்சனமும், எடப்பாடியாரின் பதிலடி கருணாநிதியின் குடும்ப விமர்சனமும்.. 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருக்கும் கட்சிகளே எல்லை மீறலாமா? தேர்தலில் வெற்றி வரும், போகும்.. ஆனால் மரியாதை ஒருமுறை போய்விட்டால் மீண்டும் வருமா? யாரையும் தரக்குறைவாக பேசாத எடப்பாடியாரையே பேச வைத்துவிட்டாங்களே.. இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்புங்க மக்களே.. நடுநிலையாளர்கள் ஆவேசம்..!

ஏப்ரல் 11, 2026, 07:15
edappadi

திமுக கோட்டையில் பெரிய ஓட்டையை போடுகிறார் விஜய்.. ஆனால் அந்த ஓட்டையால் லாபம் அடைவது எடப்பாடி பழனிசாமி தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு அதிமுகவுக்கு சாதகமாக.. அதிமுக ஆளுங்கட்சி, திமுக எதிர்க்கட்சி, தவெக மூன்றாவது பெரிய கட்சி.. இதுதான் மே 4ல் வரப்போகும் ரிசல்ட்..

ஏப்ரல் 10, 2026, 21:35
edappadi2

யாரை பார்த்து பாஜக அடிமைன்னு சொன்னீங்க.. அமித்ஷாவுக்கே அல்வா கொடுத்தவர்டா எங்க எடப்பாடி.. 70 கேட்டவங்கள 27ல் முடக்கிட்டாரு.. கேட்ட தொகுதியும் கொடுக்கலை.. ஜெயலலிதா மாதிரி விரைப்பா இருக்க மாட்டாரு.. ஆனால் ஜெயலலிதாவை விட 2 மடங்கு ஆளுமை.. 10 தோல்வி பழனிசாமின்னு கேலி பண்றிங்களா? இனிமேல் தான் ஈபிஎஸ் விஸ்வரூபத்தை பார்ப்பீங்க.. அதிமுக தொண்டர்கள் ராக்ஸ்..!

மார்ச் 27, 2026, 11:11
edappadi

விஜய் சொன்ன மாதிரி தவெகவுக்கு 100 சீட் கொடுத்துருங்க.. பாஜகவை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் 3வது இடம் தான் கிடைக்கும்.. முதல்வர் பதவி இல்லைன்னாலும் திமுகவை தோற்கடிச்ச திருப்தியும், ஆளுங்கட்சி கூட்டணி என்ற பெயருமாவது இருக்கும்.. எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்? முதல்வர் பதவியை விட்டு கொடுங்க, வேற வழியில்லை.. டெல்லி மேலிடமும் அழுத்தம்? என்ன செய்ய போகிறார் ஈபிஎஸ்?

மார்ச் 15, 2026, 08:06
vijay eps

ஒரு கட்சி கூட கூட்டணிக்கு வரவில்லை.. விரக்தியில் எடப்பாடி பழனிசாமி? கட்சி பதவியை தக்க வைக்க விஜய் பக்கம் சென்றுவிடுவாரா? ஒரு பக்கம் துணை முதல்வர் பதவி.. இன்னொரு பக்கம் பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்றலாம்.. பாஜகவை நம்பினால் இருக்கிறதும் போயிடும்.. ஆழ்ந்த யோசனையில் ஈபிஎஸ்?

டிசம்பர் 24, 2025, 16:33
eps vijay nainar

விஜய் வளர்ச்சிக்கு எடப்பாடியின் பலவீனம் தான் காரணம்.. வெற்றிட எதிர்க்கட்சியை விஜய் நிரப்புவார்.. அதிமுக தொண்டர்கள் தவெக பக்கம் சாய தொடங்கிவிட்டனர்.. 2026ல் விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஆனால், 2031 நிச்சயம் முதல்வர் ஆவார். எடப்பாடி சுதாரிக்கவில்லை என்றால் அதிமுகவுக்கு 3வது இடம் தான்.. குமுறும் அதிமுக தொண்டர்கள்..!

டிசம்பர் 23, 2025, 12:10
eps amitshah

நாங்க சொல்றவங்களை கூட்டணியில் சேர்க்கனும்.. நாங்க கேட்கிற தொகுதியை கொடுக்கனும்.. எங்கள ஒதுக்கிட்டு விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவே உங்ககிட்ட இருக்காது.. பாஜக தலைமையால் எடப்பாடி பழனிசாமி மிரட்டப்படுகிறாரா? அவ்வளவு எளிதில் பயப்படுபவரா எடப்பாடி? பொறுப்பு கொடுத்த சசிகலாவையே கட்சியில் இருந்து தூக்கியவர் பாஜகவுக்கா பயப்படுவார்?

டிசம்பர் 15, 2025, 12:30