Tag: Edappadi palanisamy

eps annamalai

அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வைத்தது.. மன்னிப்பு கூட கேட்க தயார் என்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் சேர்க்க மறுத்தது.. கொங்கு பகுதியில் பெரும் செல்வாக்குள்ள் செங்கோட்டையனை நீக்கியது.. எடப்பாடி செய்த தவறு ஒன்றா இரண்டா? ஒவ்வொரு தவறுக்கும் ஒரு சதவீத வாக்கு வங்கியை இழந்தது அதிமுக.. இடைத்தேர்தலிலும் தோற்றால் அதிமுக காலியாவது உறுதி…

ஜூன் 17, 2026, 14:17
vijay eps

எதிரிங்க எப்போ நம்மள பார்த்து பயப்பட ஆரம்பிக்கிறானோ… அப்போதான் நம்மளோட உண்மையான ஆட்டமே ஆரம்பமாகுது! இனி அதிமுக அவ்வளவுதான், அந்த சகாப்தமே குளோஸ்’னு உங்க சொந்த அடிமட்ட தொண்டர்களே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! மாஸ் பாலிடிக்ஸ் பண்ணுற முதலமைச்சர் விஜய்யோட வேகத்துக்கு முன்னாடி எடப்பாடியோட பழைய பாணி பாலிடிக்ஸ் மொத்தமா அவுட்டேட்டட் ஆயிடுச்சு!

ஜூன் 16, 2026, 21:55
eps mithun

எடப்பாடி மகனால் அழியும் அதிமுக.. உண்மையான தொண்டர்களுக்கு மரியாதையே இல்லை… உள்ளூர் பிரமுகர்கள் முதல் அமித்ஷாவை பார்த்து முடிவெடுப்பது வரை எல்லாமே ஈபிஎஸ் மகன் மிதுனுக்கு உரிமை கொடுத்தாச்சு.. அந்த பக்கம் உதயநிதி திமுகவை அழிக்கிறார்.. இந்த பக்கம் மிதுன் அதிமுகவை அழிக்கிறார்… அரசியல்ல எப்ப வாரிசுன்னு ஒன்னு வந்துருச்சோ அதுக்கு அப்புறம் அந்த கட்சி விளங்காது…

ஜூன் 16, 2026, 15:59
admk to dmk

இனிமேல் தனியா நின்னு தவெகவை ஜெயிக்க முடியாது.. அதிமுகவை உடைச்சிட வேண்டியதுதான்.. தங்கமணி, விஜயபாஸ்கர், வேலுமணி உள்பட 6 பேருக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. ஏற்கனவே திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பாதி பேரு அதிமுகவில் இருந்து வந்தவர்கள்.. இதுக்கு பேசாம அதிமுகவையும் திமுகவையும் ஒண்ணா இணைச்சிடலாமே..

ஜூன் 13, 2026, 18:05
edappadi1

பாஜகவை விட மோசமான நிலையில் அதிமுக.. பாஜகவில் இருந்து ஒரு அண்ணாமலை தான் போயிருக்கார், ஆனால் அதிமுகவில் இருந்து போயிகிட்டே இருக்காங்க.. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை தலைவர்கள் அதிமுகவில் இருந்து போயிருக்காங்க.. ஈபிஎஸ் சுயநலமே காரணம்.. அவர் தனது வாழ்நாளில் அதிமுகவை சோலி முடித்துவிடுவார்.. அரசியல் விமர்சகர்கள்…

ஜூன் 8, 2026, 21:53
vijay eps stalin

திருச்சி கிழக்கு மட்டுமல்ல.. எத்தனை இடைத்தேர்தல் வந்தாலும் திராவிட கட்சிகள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் மீடியாவை கையில் வைத்து கொண்டு பொய் பிரச்சாரங்களை பரப்பும் திராவிடம் தமிழ்நாட்டை விட்டே விரட்டப்படும்.. மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் காணாமல் போனது போல், தமிழகத்தில் திராவிடம் காணாமல் போகும்.. இனி எதிர்கால அரசியல் விஜய்யும் அண்ணாமலையும் மட்டும் தான்.. பழைய கழிதலும் புதியன புகுதலும்…

மே 29, 2026, 10:23
eps wrong

10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சியில் இல்லாமல் இதுவரை இருந்ததில்லை.. எடப்பாடி ஒரு சரியான முடிவை கூட எடுக்கவில்லை.. அவர் எடுத்த எல்லா முடிவும் டோட்டல் தவறுகள்.. அதிமுக என்றாலே முக்குலத்தோர் ஓட்டுக்கள் தான் பலம்.. ஆனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தது, தவெகவுடன் கூட்டணி வைக்காதது, கடைசி நேரத்தில் செங்கோட்டையனை வெளியேற்றியது வரை எல்லாமே தப்புத்தாளங்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி இன்று கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்ததற்கு ஒரே காரணம் ஈபிஎஸ்…

மே 27, 2026, 07:30
eps amitshah

ராஜ்யசபா எம்பி ஆகி மத்திய அமைச்சர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள வேறு வழியில்லை.. எத்தனையோ முன்னாள் முதல்வர்கள் இன்றைய மத்திய NDA அரசில் மோடி தலைமையில் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அவர்களும் ஒரு வேளை மத்திய அமைச்சரவையில் இணைந்தால் அஇஅதிமுக குளறுபடிகள் தொடராமல் இருக்க வாய்ப்புள்ளது.

மே 26, 2026, 07:59
vijay eps mks

விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்று எடப்பாடியார் தான் முதலமைச்சர்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. மக்கள் திமுகவுக்கு அவ்வப்போது சான்ஸ் கொடுப்பார்கள்.. ஒரு கட்சி எந்த அளவு மோசமாக ஆட்சி செய்யும் என்பதை அறிவதற்கு.. அதன்பின் வெறுத்து போய் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.. ஆனால் 2021-2026 தமிழ்நாட்டின் மிக மோசமான ஆட்சி.. இன்னொரு சான்ஸ் கிடைக்கும் என கனவில் கூட நினைக்க வேண்டாம்..

மே 24, 2026, 13:50
vijay thirumavalavan eps

அந்த சில மணி நேரம் என்ன நடந்தது? எடப்பாடியை முதல்வராக்கவும் முயற்சி.. திருமாவளவனை முதல்வராக்கவும் திமுக முயற்சி.. ஆனால் இரண்டுமே புட்டுகிச்சு.. பிறகு வேறு வழியில்லாமல் தவெக ஆதரிக்க முன்வந்த திருமாவளவன்.. பரபரப்பு தகவல்..

மே 12, 2026, 12:25
admk sp velumani

எஸ்பி வேலுமணி தலைமையில் 5 எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை.. சிவி சண்முகம் தலைமையில் 4 எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை.. உடைகிறதா அதிமுக? அல்லது எடப்பாடியாரை பதவியில் இருந்து நீக்க திட்டமா? என்ன நடக்கிறது அதிமுகவில்?

மே 9, 2026, 16:19