சென்னை எப்போவுமே திமுக கோட்டை இல்ல… அது மக்களோட பேட்டை! இந்த முறை ராயபுரம் முதல் மயிலாப்பூர் வரை வீசப்போறது அதிமுகவின் சூறாவளி!ஏப்ரல் 8, 2026, 08:36
கூட்டணி இருக்கு, ஆனால் இல்லை.. ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வரமாட்டார்.. திருமாவளவன், வைகோ, பிரேமலதா அவரவர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம்.. திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய கூட்டணி கட்சிகள் மறுப்பா? இதுக்கு பெயர் கூட்டணியா?ஏப்ரல் 7, 2026, 21:36
8 தொகுதியும் கூட்டணிக்கு போனாலும் பரவாயில்லை.. விசிக ஜெயிக்க கூடாது.. திமுக அதிரடி முடிவு எடுத்ததா? 4 சீட்டு ஜெயிச்சுட்டு அடுத்த தேர்தல்ல ஆட்டம் போடறதா? இனிமேல் எப்படி ஜெயிக்கிறீங்க, எப்படி பேரம் பேசுறீங்கன்னு பார்க்கலாம்.. கங்கணம் கட்டியதா திமுக?ஏப்ரல் 7, 2026, 17:46
ஓபிஎஸ்-க்கு வேலை செய்ய மாட்டோம்.. திடீரென போர்க்கொடி தூக்குகிறார்களா போடி திமுக நிர்வாகிகள்? நேற்று வரை அவர் எதிரி, இன்று நம் கூட்டணியின் வேட்பாளரா? எப்படி ஏற்று கொள்வது? காலங்காலமாக திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு சீட் கிடையாதா? இதுதான் எங்களுக்கு தலைமை கொடுக்கும் மரியாதையா?ஏப்ரல் 6, 2026, 18:09
பங்காளி ஒன்னு நீ ஆட்சிக்கு வரனும்.. இல்லைன்னா நான் ஆட்சிக்கு வரனும்.. மூன்றாவது ஒருத்தனை உள்ளே விட்ற கூடாது.. விஜய்யை சேர்ந்து அடிக்க தொடங்கும் அதிமுக, திமுக.. விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து இரு கட்சிகளுக்கும் பயம் வந்துருச்சு.. விஜய் எவ்வளவு ஓட்டு வாங்க போகிறார், எத்தனை சீட் ஜெயிக்க போகிறார் என்பது தெரியாது.. ஆனால் இருவரில் ஒருவருக்கு பெரிய ஆப்பு வைக்க போகிறார் என்பது மட்டும் உறுதி.. அரசியல் விமர்சர்கள்..!ஏப்ரல் 4, 2026, 17:42
உதயசூரியன், தாமரையை எதிர்க்கிறது 18 தொகுதிகள்.. இரட்டை இலை, கை சின்னத்தை எதிர்க்கிறதும் 18 தொகுதிகள்.. இது தற்செயலா? அல்லது திட்டமிட்டதா? அதிமுகவும், திமுகவும் Friendly Match ஆடுறாங்களா? அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் திமுகவினர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. விஜய் சொல்வது போல் இருவரும் மறைமுக கூட்டாளியா?ஏப்ரல் 4, 2026, 11:06
கூட்டணி கணக்கு போட்டு நீங்க ஜெயிக்க பாக்குறீங்க… ஆனா மக்களோட மனக்கணக்குல விஜய் எப்போவோ ஜெயிச்சுட்டார்.. தலைவர் சொன்னமாதிரி சிங்கம் சிங்கிளா தான் வரும்.. பங்காளிங்க ரெண்டு பேரும் கை கோத்தா… இந்த சிங்கம் பயந்துருமா? நீங்க கனவுல கோட்டை கட்டி விஜய் நான் அந்த கோட்டையையே மாத்தி காட்டுவார்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!ஏப்ரல் 3, 2026, 16:09
சென்னையில் 10 தொகுதியில் விஜய் கட்சி ஜெயித்துவிட்டால், திமுக ஆட்சி அமைந்தாலும் சிக்கலே.. அடுத்ததாக மாநகராட்சியையும் தவெக குறி வைக்கும்.. திமுகவுக்கு விஜய் ஒரு தீராத தலைவலியாக உருவெடுப்பார்.. ஸ்டாலின் விஜய் என்று இருக்கும் வரை தான் திமுகவுக்கு பாதுகாப்பு.. உதயநிதி விஜய் என்று மாறிவிட்டால், விஜய் ஈஸியாக திமுகவை பந்தாடிவிடுவார்: அரசியல் விமர்சர்கள்..!ஏப்ரல் 2, 2026, 16:30
தவெகவையும், விஜய்யையும் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்.. விஜய் எல்லாம் ஒரே ஆளே இல்லை.. தவெக, திமுகவுக்கு போட்டியே இல்லை என்பதை Narrative செய்ய வேண்டும்.. விஜய் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம்.. கடந்து போயிருவோம்.. விஜய்யை விமர்சனம் செய்து பெரிய ஆளாக்க வேண்டாம்.. திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததா?ஏப்ரல் 2, 2026, 07:49
ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலையா? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா? இந்த மாசம் சம்பளம் போடவே அரசிடம் பணமில்லை, இதுல எப்படி வேலை தருவீங்க.. தேர்தல் அறிக்கை என்பது வாக்காளர்களை முட்டாளாக்கும் செயல்.. எவ்வளவு நாள் தான் இப்படி சொல்லி மக்களை ஏமாத்துவீங்க.. பத்திரிகையாளர் மணி ஆவேசம்..!ஏப்ரல் 1, 2026, 16:59
இதுவரைக்கும் சென்னை உங்கள் கோட்டையா இருக்கலாம்.. ஆனா இப்ப விஜய்ங்கிற வேட்டைக்காரன் இறங்கிட்டாரு.. இனி சென்னை எங்களுக்கு தான்.. சென்னையின் 12 தொகுதியில் தவெக ஜெயிக்க வாய்ப்பு என அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்.. சென்னையே இப்படின்னே கொங்கு, டெல்டா, தென்மாவட்டங்களை சொல்லவே வேண்டாம்… தவெகவினர் உற்சாகம்..ஏப்ரல் 1, 2026, 16:48
நான் யார் என்பதை தேர்தலில் காட்டுகிறேன்.. திமுகவின் 5% வாக்குகளை உடைத்துவிட்டாலே பெரிய வெற்றி தான்.. வேல்முருகன் சபதம்.. சிறு கட்சிகள், ஜாதி அமைப்புகளை ஒன்றிணைக்க திட்டம்.. 234 தொகுதியிலும் தனித்து போட்டி.. இன்னொரு அணியா? தாங்குமா தமிழகம்?மார்ச் 31, 2026, 17:38