எல்.கே.சுதிஷ் பாஜக எம்பியாக தான் செயல்படுவார்.. மோடி கேட்காமலேயே அவருக்கு ஒரு எம்பி கிடைத்துள்ளது.. மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை பிரேலமதா, மோடியை விமர்சனம் செய்ததே இல்லை.. இப்படி ஒரு கட்சிக்கு 10 எம்.எல்.ஏ சீட், ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து திமுக பெரிய தவறு செய்துவிட்டது.. நாளை என்.டி.ஏ கூட்டணிக்கு தமிழகத்தில் மெஜாரிட்டி குறைவாக இருந்தால் தேமுதிக எம்.எல்.ஏக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.. அரசியல் விமர்சகர்கள்..ஏப்ரல் 11, 2026, 15:12
விஜய் திமுகவை மட்டும் எதிர்க்கிறது சரியான ரூட் தான்.. அதிமுகவையும் சீமானையும் மற்றும் பலருன்னு ஒதுக்குறது சரிதான்.. மக்கள் முன்னாடி ரெண்டு ஆப்ஷன் வச்சா தான் ரெண்டுல ஒன்னை தேர்வு செய்வாங்க.. திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டின்னு அதிமுக சொல்லுது.. டெல்லிக்கும் எங்களுக்கும் போட்டின்னு திமுக சொல்லுது.. அப்படி பார்த்தா தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு விஜய் சொல்றது சரிதான்..!ஏப்ரல் 11, 2026, 15:04
234 தொகுதிகளிலும் தன்னார்வ இளைஞர்கள் எடுத்த உண்மையான கருத்துக்கணிப்பு.. தவெக 98.. திமுக 70.. அதிமுக 65.. மற்றவை 1.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. தொங்கு சட்டமன்றம் தான்.. ரிசல்ட்டுக்கு பின் அமோக பேரம் நடக்க வாய்ப்பு.. கட்சி தாவலும் நடக்குமா? தவெக+அதிமுக இணைந்து ஆட்சி நடத்துமா? விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் ஏற்று கொள்வாரா?ஏப்ரல் 11, 2026, 10:29
அதிமுக தோற்கிற மாதிரி கருத்துக்கணிப்பை மாத்துங்க.. சில ஆங்கில ஊடகங்களும் விலை போய்விட்டதா? இனி மீடியாவை எப்படி மக்கள் நம்புவார்கள்? ஜனநாயகத்தின் 4வது தூணில் கரை படிந்துவிட்டதா?ஏப்ரல் 11, 2026, 07:03
2021ல் கொடுத்த வாக்குறுதிகளே நிறைவேற்றப்படவில்லை.. இதில் புதிய வாக்குறுதிகளா? ஏமாற தயாராக இல்லாத மக்கள்..!ஏப்ரல் 10, 2026, 22:26
பாஜகவுடன் கள்ள உறவில் இருக்கும் திமுக.. நல்ல உறவில் இருக்கும் அதிமுக.. காங்கிரஸ் உடன் நல்ல உறவில் இருக்கும் திமுக.. கள்ள உறவில் இருக்கும் தவெக.. பாஜகவை உறுதியோடு எதிர்க்கும் ஒரே கட்சி விசிக.. காங்கிரஸை உறுதியோடு எதிர்க்கும் ஒரே கட்சி நாம் தமிழர்.. தமிழ்நாட்டு அரசியல் ஒரு புரியாத புதிரா?ஏப்ரல் 10, 2026, 16:11
காசு வாங்கின காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி.. காசு வாங்காத உண்மையான காங்கிரஸ் தவெகவுடன்.. பணம் வாங்கிய நிர்வாகிகள் வேண்டுமானால் திமுகவுக்கு ஓட்டு போடலாம், தொண்டன் எதுக்கு போடனும்.. தவெகவுக்கு தான் போடுவாங்க..ஏப்ரல் 10, 2026, 11:53
ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் எடுத்த சர்வே.. 234 தொகுதிகளிலும் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட சர்வே… விஜய்க்கு 40% உறுதி என ரிப்போர்ட்.. ஆளுங்கட்சி பெரும் அதிர்ச்சி. இந்த 15 நாளில் எதையாவது செய்தே ஆகனும்.. ஆட்சியை இழந்தால் பாஜக வச்சிசெஞ்சுடும்.. அச்சத்தில் பெருந்தலைகள்?ஏப்ரல் 9, 2026, 08:15
எங்கு பார்த்தாலும் திமுக எதிர்ப்பு அலை.. சமாளிக்கவே முடியவில்லை.. அதிமுகவை விமர்சனம் செய்தால் பிரச்சாரம் எடுபடாது.. விஜய்யை விமர்சனம் செய்தால் அவர் பெரிய ஆளாகிவிடுவார்.. எனவே எடு பாஜக எதிர்ப்பை.. டெல்லி எதிர்ப்பை.. இந்த ஒரே ஒரு Strategy எத்தனை தேர்தலுக்கு பயன்படும்? சோர்வில் திமுகவினர்?ஏப்ரல் 9, 2026, 08:02
பாஜகவுடன் திமுக கள்ள உறவு.. அதிமுக சொன்னால் பரவாயில்லை, விஜய் சொன்னால் பரவாயில்லை, திருமா சொன்னால் கூட ஆச்சரியமில்லை. ஆனால் மம்தாவே சொல்லிட்டாங்க.. இந்தியாவிலேயே பாஜகவை உண்மையா எதிர்க்கிறது நான் தான்னு மம்தா நிரூபிச்சிட்டாங்க.. 2029 தேர்தலில் நான் தான் பிரதமர் வேட்பாளர்ன்னு கூட சொல்லிருவாங்க…!ஏப்ரல் 8, 2026, 17:58
அணைச்சு அழிக்கிற வித்தை திமுகவுக்கு மட்டும் தான் தெரியுமா? இந்த முறை காங்கிரஸ், திமுகவை அணைத்து அழிக்கும்.. முள்ள முள்ளால எடுக்குறதுதான் இந்த தேர்தல் பாடம்! தோழமைன்றது கட்டிப்பிடிச்சு அடிக்கிறது இல்ல… அது கொடுத்த வாக்கை காப்பாத்துறது.. திருச்சி வேலுசாமி ஆவேச பேட்டி..!ஏப்ரல் 8, 2026, 17:30
4 முனை போட்டியில் திமுக ஜெயிக்கும்.. அல்லது தொங்கு சட்டசபை வரலாம்.. பெரும்பாலான அரசியல் விமர்சர்களின் கருத்து இதுதான்.. ஒருவர் கூட அதிமுக ஜெயிக்கும், தவெக ஜெயிக்கும் என சொல்வதில்லை.. காசு கொடுப்பவர் என்ன சொல்ல சொல்கிறார்களோ, அதை யூடியூப் பேட்டியில் சொல்வது தான் அரசியல் வியாபாரிகளின் வேலை.. ஆனால் மக்கள் நினைப்பது என்ன?ஏப்ரல் 8, 2026, 13:15