Tag: dmk

dmk alliance

திமுகவின் வெற்றி அதன் கூட்டணி கட்சிகளின் 7 சதவீதத்தில் மட்டுமே உள்ளது.. திமுக எப்போதும் தனியாக போட்டியிட்டதில்லை, இனியும் போட்டியிடாது.. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கியால் தான் திமுக தொடர் வெற்றி பெற்று வருகிறது.. ஆனாலும் திமுக எப்போதும் கூட்டணி கட்சியை மதித்ததில்லை.. இனியும் மதிக்காது.. அரசியல் விமர்சகர்கள்..!

மார்ச் 30, 2026, 11:36
rahul vijay

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் விஜய்க்கு ஆதரவு.. மறைமுகமாக உத்தரவிட்டாரா ராகுல் காந்தி? பதிலுக்கு நன்றிக்கடனாக கேரளாவில் காங்கிரசுக்கு ஓட்டு போட ரசிகர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவா? விஜய்யும் ராகுல் காந்தியும் இப்போது கூட பேசி கொண்டிருக்கிறார்களா? திமுக அதிர்ச்சி.. காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் வேலை செய்ய வேண்டாம் என திமுக தலைமை உத்தரவா? பரபரக்கும் அரசியல் கட்சிகளின் உள்ளடி வேலைகள்..!

மார்ச் 30, 2026, 08:31
stalin thiruma

திருமாவளவனுக்கு திமுக மீது வருத்தமில்லை.. முதல்வர் மீதும் வருத்தமில்லை.. தேமுதிக மீதும் வருத்தமில்லை.. ஆனால் விசிகவில் ஊடுருவிய திமுகவினரால் தான் அச்சம்.. திமுக சொன்னபடி கேட்க வேண்டும், இல்லையேல் கட்சியை உடைப்பேன் என திருமாவை பயமுறுத்தினார்களா? பானை சின்னத்தை முடக்குவோம் என மிரட்டினார்களா? திமுகவின் கிளை கழகம் போல் மாறிவிட்டதை லேட்டாக தான் திருமா புரிந்து கொண்டாரோ? கட்சியே அவரது கட்டுப்பாட்டில் இல்லையோ?

மார்ச் 29, 2026, 08:29
mani stalin

விசிகவையும் கம்யூன்ஸ்ட்களை ஒதுக்குவதற்கும், தேமுதிகவை வளர்ப்பதற்கும் பின்னணியில் பாஜக உள்ளது. 2026 தேர்தலுக்கு பின் பாஜகவுடன் திமுக கைகோர்க்கும்.. 2026-க்கு பிறகு திமுக நிறம் மாற வாய்ப்பு இருக்குதுன்னு பத்திரிகையாளர் மணி சொல்றது உண்மையானா… தமிழக அரசியல் ஒரு மிகப்பெரிய துரோகத்தை சந்திக்க போகுதுன்னுதான் அர்த்தம்!

மார்ச் 28, 2026, 09:14
rahul stalin

கூட்டணி பேச்சுவார்த்தையின்போது என்ன பாடு படுத்தினீங்க.. நீங்க எப்படி 28ல ஜெயிக்கிறீங்கன்னு பார்க்கிறேன்.. திமுக எதிர்த்து பேசினாலோ, அதிகாரத்தில் பங்கு கேட்டாலோ என்ன நடக்கும்ன்னு 2026 தேர்தல்ல காங்கிரஸ் பார்ப்பாங்க.. திமுக உதவி இல்லைன்னா காங்கிரஸால 28ல்ல ஒன்னுல கூட ஜெயிக்க முடியாது.. ஏண்டா திமுகவை பகைச்சோம்ன்னு காங்கிரஸ் கதறனும்.. உடன்பிறப்புகளின் சபதம்?

மார்ச் 27, 2026, 17:55
bjp congress

ஒரு பக்கம் பாஜகவை அதிமுக பழிவாங்கிவிட்டது.. இன்னொரு பக்கம் காங்கிரஸை திமுக பழிவாங்கிவிட்டது.. ஆக மொத்தம் திராவிட கட்சிகளிடம் ஏமாந்தது தேசிய கட்சிகள்.. அதிமுகவும் திமுகவும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேலை செய்ய மாட்டாங்க.. இந்த பக்கம் 27ம், அந்த பக்கம் 28ம் தோற்பது உறுதி.. அரசியல் விமர்சகர்கள்..

மார்ச் 26, 2026, 19:15
vijay dmk admk

திமுக-வுல ஒரு ஏழையாவது இருக்காங்களா? அதிமுக-வுல ஒரு சாமான்யனாவது இருக்காங்களா? தலைவர்கள் எல்லாம் கோடீஸ்வரங்களா இருக்கிற நாட்டுல, மக்கள் மட்டும் ஏன் இன்னும் ஏழையா இருக்காங்க? வாரிசுகளுக்குச் சொத்தும் பதவியும் சேர்த்து வைக்கிறதுக்கு பேரு சாதனை இல்லை… மக்களோட வயித்துல பால் ஊத்துறதுதான் உண்மையான ஆட்சி! திராவிட கோட்டையில ஓட்டை விழப்போற நேரம் இது… விஜய்யோட வருகை தமிழக அரசியலோட தலையெழுத்தையே மாத்தப்போற சரித்திரம்!

மார்ச் 26, 2026, 16:48
eps velmurugan

அதிமுக அணியில் இணைய தயார்.. ஆனால் பாஜகவுக்கு வாக்கு கேட்க மாட்டேன்.. எடப்பாடி பழனிசாமி என்னோட 2 நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளனும்.. வேல்முருகன் திடீர் கோரிக்கை.. பாமக இருக்குற கூட்டணிக்கு போறதுக்கு எனக்கு பிரச்சனையில்லை.. பிரச்சனையா இல்லையாங்கிறத அன்புமணி தான் சொல்லனும்..

மார்ச் 26, 2026, 11:53
eps amitshah

அமித்ஷாவின் 30 நாள் அட்டாக்.. தனித்தனியா பிரச்சாரம் பண்ணக்கூடாது.. கூட்டணியா போய் பிரச்சாரம் செய்யுங்க.. கடைசி 10 திமுகவின் பிரபலங்கள் டார்கெட்.. கடைசிகட்ட பிரச்சாரம் பண்ண அவங்களுக்கு டைம் கொடுக்க கூடாது.. அவங்கள காப்பாத்திக்கவே நேரம் பத்தாதுன்ற நிலையை உண்டாக்கனும்.. சமூக வலைத்தளங்களில் பொறி பறக்கனும்.. அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த அமித்ஷா..!

மார்ச் 26, 2026, 10:53
vijay eps stalin

கூட்டணி தொகுதி உடன்பாட்டை திமுக கிட்டத்தட்ட முடித்துவிட்டது.. அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதியையே அறிவித்துவிட்டது.. சீமான் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார்.. விஜய் என்ன செய்கிறார்? கடைசி வாரத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவது போல் ஒருவாரத்திற்கு முன்னர் தான் வெளியே வருவாரா? பனையூரிலேயே முடங்கியிருந்தால் மாற்றம் எப்படி வரும்? நெட்டிசன்கள் விளாசல்..!

மார்ச் 25, 2026, 16:32
kamal hassan

மக்களவையில் போட்டியிடாமல் ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிய கமல்ஹாசன்.. சட்டசபை தேர்தலிலும் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு.. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடாமல் இன்னொரு கட்சியின் வெற்றிக்கு வேலை செய்வதற்கு எதற்காக மக்கள் நீதி மய்யம்? பேசாமல் சரத்குமார் பாஜகவிடம் இணைந்தது போல் கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாமே.. இப்படி ஒரு அரசியல் செய்வதற்கு ரஜினி மாதிரி ஒதுங்கியிருக்கலாமே? நெட்டிசன்களின் காரசார விமர்சனம்..!

மார்ச் 25, 2026, 07:40
thirumavalavan

ஒதுக்குற 6 தொகுதி தவிர வேற எந்த தொகுதியிலும் விசிக தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டாங்க.. முடிஞ்சா மாத்தி ஓட்டு போட கூட வாய்ப்பு இருக்குது.. வேற எங்கேயும் போக முடியாதுங்கிறதை நல்லா புரிஞ்சுகிட்டு எங்களை பழிவாங்குனீங்களே.. நீங்க எப்படி ஜெயிக்கிறீங்கன்னு பார்க்கலாம்.. மதிமுகவும் கம்யூனிஸ்ட்களும் இதே மாதிரி நினைத்தால் திமுக நிலைமை என்ன ஆகும்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!

மார்ச் 24, 2026, 16:05