விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் பிரம்மாண்ட இறுதி போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 105 நாட்களாக ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய இந்த சீசன், பல்வேறு உணர்ச்சிகரமான தருணங்கள்…
View More ஒரு வாரமா திவ்யா கணேசன் டுவிட்டரில் டிரெண்ட் ஆனபோதே தெரிஞ்சுருச்சு, அவர் தான் டைட்டில் வின்னருன்னு.. வாழ்த்துக்கள் திவ்யா… சபரிக்கும் வாழ்த்துக்கள்.. ஓரங்கட்ட நினைச்சவங்க முன்னாடி, இப்போ இந்த மேடையோட ராணியா திவ்யா நிக்குறாங்க.. வதந்திகளை மீறி மக்களோட ஓட்டுக்களை சேகரிச்சு டைட்டிலை தட்டி பறிச்சிட்டாங்க..!