சிவாஜி கணேசன் நடித்த ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ ’பலே பாண்டியா’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பி.ஆர். பந்தலு . இவரை இயக்குனராக மட்டும் தான் பலருக்கு தெரியும். ஆனால் இயக்கம் தவிர…
View More இன்றும் தமிழ் சினிமா கொண்டாடும் படத்தை இயக்கியவர்.. சிவாஜி, எம்ஜிஆருக்கு பல ஹிட் கொடுத்த பிஆர் பந்தலு!director
வாழ்க்கையை புரட்டிப் போட்ட பாலசந்தர்.. கமல் படத்தையே இயக்கி ரமேஷ் அரவிந்த் சாதிக்க காரணம்
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். அப்படிப்பட்ட இயக்குனரின் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ரமேஷ் அரவிந்த். இவர்…
View More வாழ்க்கையை புரட்டிப் போட்ட பாலசந்தர்.. கமல் படத்தையே இயக்கி ரமேஷ் அரவிந்த் சாதிக்க காரணம்நடிகரா பலருக்கும் தெரிஞ்ச ராமராஜன் ஒரு இயக்குனரா.. அவர் இயக்கத்தில் வெளியான படங்களின் லிஸ்ட்..
செண்பகமே, மாங்குயிலே, ஊரு விட்டு ஊரு வந்து உள்ளிட்ட பாடல்களை கேட்டதும் நமக்கு நினைவு வரும் ஒரு முகம் என்றால் அது ராமராஜனோடது தான். கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ராமராஜனை பலருக்கும்…
View More நடிகரா பலருக்கும் தெரிஞ்ச ராமராஜன் ஒரு இயக்குனரா.. அவர் இயக்கத்தில் வெளியான படங்களின் லிஸ்ட்..வில்லனா நடிச்சு பேர் வாங்குன பிரபலம்.. அஜித் படமும் சேர்த்து இத்தனை படம் டைரக்ட்டும் பண்ணி இருக்காரா..
தமிழ் திரைப்படங்களில் நாம் பார்க்கும் பல குணச்சித்திர நடிகர்கள் அதை தவிர வேறு சில துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஆனால், நாம் அவர் நடிகர் என்று மட்டும் நினைத்து கடந்து சென்று விடுவோம். உதாரணத்திற்கு…
View More வில்லனா நடிச்சு பேர் வாங்குன பிரபலம்.. அஜித் படமும் சேர்த்து இத்தனை படம் டைரக்ட்டும் பண்ணி இருக்காரா..ஹீரோயின் மட்டுமில்ல.. எல்லா ஏரியாலயும் தூள் கிளப்பிய நடிகை.. தொட்டதெல்லாம் ஹிட்டு தான்..
சினிமாவில் ஒரு தொழிலில் ஈடுபடும் பலரும் அதில் மட்டும் தான் அதிக கவனம் செலுத்தி முன்னணியாக மாறவும் செய்வார்கள். அதே வேளையில், சிலர் மட்டும் நடிப்பு, இசையமைப்பாளர், இயக்கம், பாடகர் என பன்முக திறமை…
View More ஹீரோயின் மட்டுமில்ல.. எல்லா ஏரியாலயும் தூள் கிளப்பிய நடிகை.. தொட்டதெல்லாம் ஹிட்டு தான்..விஜயகாந்த் படத்தின் இயக்குனராக அறிமுகம்.. நடிகராக நிறைய படங்கள்.. கடைசியில் இயக்கிய 3 படங்களும் ரிலீஸ் ஆகாத சோகம்..
நடிகரும் இயக்குனருமான பாலு ஆனந்த், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராவார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் வில்லன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அவர் ஒரு சில படங்களை இயக்கவும்…
View More விஜயகாந்த் படத்தின் இயக்குனராக அறிமுகம்.. நடிகராக நிறைய படங்கள்.. கடைசியில் இயக்கிய 3 படங்களும் ரிலீஸ் ஆகாத சோகம்..மேல்நாட்டு கதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.. ஜாவர் சீதாராமன் உழைப்பில் ஜனரஞ்சக திரைப்படங்கள்..!
தமிழ் திரை உலகில் ராஜா ராணி கதைகள், சமூக பிரச்சனைகள் கொண்ட கதைகள் மட்டுமே வெளியாகி கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக மேல்நாட்டு பாணியில் துப்பறியும் கதைகள், த்ரில் கதைகளை தமிழ் திரையுலகில் புகுத்தியது…
View More மேல்நாட்டு கதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.. ஜாவர் சீதாராமன் உழைப்பில் ஜனரஞ்சக திரைப்படங்கள்..!ஹாலிவுட் பாணியில் சண்டைக்காட்சிகள்.. கேமிரா மேதை எம். கர்ணன் செய்யும் மாயாஜாலங்கள்..!
ஒரு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என டைட்டில் போடும்போது ரசிகர்கள் கைதட்டினார்கள் என்றால் அது எம் கர்ணனுக்கு மட்டுமே. அந்த அளவுக்கு அவர் கேமராவில் மாயாஜால வித்தை காட்டி இருப்பார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அவர்…
View More ஹாலிவுட் பாணியில் சண்டைக்காட்சிகள்.. கேமிரா மேதை எம். கர்ணன் செய்யும் மாயாஜாலங்கள்..!நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!
நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பதும் பெரும்பாலானவை குணச்சித்திர வேடங்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார் என்பதும் தயாரித்தும் உள்ளார் என்பதும் பலரும் அறியாத தகவல்.…
View More நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!