தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் எத்தனைமுறை போட்டாலும் சலிக்காமல் இன்னமும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பர் என்றால் அது சூர்யவம்சம் திரைப்படமாகத்தான் இருக்க முடியும். தொலைக்காட்சிகளில் இந்தப் திரைப்படம் ஒளிபரப்பானால் இன்னமும் குடும்பத்துடன் அமர்ந்து…
View More சூரிய வம்சம் படத்துல அடம்பிடிச்சு 3 முறை பாட்டு வச்ச விக்ரமன்.. சின்ராசு சூப்பர் ஹிட் ஆன வரலாறு!director vikraman
தளபதி விஜய்யை அன்றே கணித்த விக்ரமன்.. பூவே உனக்காக பட ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்
இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகத்தால் சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய ஸ்டாராகத் திகழ்கிறார். தனது தந்தையின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக்…
View More தளபதி விஜய்யை அன்றே கணித்த விக்ரமன்.. பூவே உனக்காக பட ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்பூவே உனக்காக படத்துக்கு முன் அஜீத்துக்கு ஹிட் கொடுக்க நினைத்த இயக்குநர் விக்ரமன்.. நழுவிப் போன சூப்பர்ஹிட் படம்
மென்மையான காதல், குடும்பப் படங்களைக் கொடுத்து தியேட்டரில் ரசிகர்களை குடும்பம் குடும்பமாக அழைத்து வந்த பெருமை இயக்குநர் விக்ரமனுக்கு உண்டு. இயக்குநர் பார்த்திபனிடம் புதிய பாதை படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் புது…
View More பூவே உனக்காக படத்துக்கு முன் அஜீத்துக்கு ஹிட் கொடுக்க நினைத்த இயக்குநர் விக்ரமன்.. நழுவிப் போன சூப்பர்ஹிட் படம்இதெல்லாம் ஒரு கிளைமேக்ஸா..? நல்லாவே இல்லையே..! தூற்றியவர்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் விக்ரமன்..
தமிழ் சினிமாக்களில் நட்புக்கு இலக்கணமாக எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலான படங்கள் நண்பர்களுக்கிடையேயான நட்பினை மையப்படுத்தி மட்டுமே எடுக்கப்பட்ருக்கும். ஆனால் நண்பன்-தோழி என்ற வகையில் எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவே. 1981-ல்…
View More இதெல்லாம் ஒரு கிளைமேக்ஸா..? நல்லாவே இல்லையே..! தூற்றியவர்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் விக்ரமன்..அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?
‘புது வசந்தம்‘ படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து உறவுகளுக்கும், நட்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆழமான சிந்திக்க வைக்கும் வசனங்களால் பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். தன்னுடைய…
View More அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?வானத்தைப் போல படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? பின்னர் கேப்டனுக்காக செதுக்கிய விக்ரமன்!
ஒரு பக்கம் அடிதடி, தீவிரவாதிகளைப் பந்தாடி பறந்து பறந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்தை அப்படியே மாற்றி மூன்று தம்பிகளுக்கு அண்ணாக, பொறுமையின் உச்சமாக, பொறுப்புகள் நிறைந்த பொறுமையான ஒரு மூத்த அண்ணனாக காட்டிய…
View More வானத்தைப் போல படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? பின்னர் கேப்டனுக்காக செதுக்கிய விக்ரமன்!பூவே உனக்காக படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த விக்ரமன்.. இருந்தும் பாதியில் நின்ற ஷுட்டிங்.. எந்தப் படம் தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் அறிமுகமான தளபதி விஜய் மீண்டும் தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தந்தையின் இயக்கத்திலேயே நடித்து வந்தவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை…
View More பூவே உனக்காக படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த விக்ரமன்.. இருந்தும் பாதியில் நின்ற ஷுட்டிங்.. எந்தப் படம் தெரியுமா?நம்பியார் பார்த்த வேலை!.. தலை தெறிக்க ஓடிய விக்ரமன்.. மனுஷன் இப்படியா பண்ணுவாரு..?
திரைப்படங்களில் வில்லன்கள் என்றாலே கணீர் குரல் வளம் கொண்டு வசனங்களை உச்சரிப்பதும் பார்த்தாலே நடுங்கக்கூடிய தோற்றம் கொண்டு அடையாளப்படுத்துவார்கள். இவை அனைத்திற்கும் கச்சிதமாக பொருந்தக் கூடியவர் என்று சொன்னால் அது எம்.என்.நம்பியாரை தவிர வேறு…
View More நம்பியார் பார்த்த வேலை!.. தலை தெறிக்க ஓடிய விக்ரமன்.. மனுஷன் இப்படியா பண்ணுவாரு..?ஹிட் பட இயக்குநர் வாழ்வில் வீசிய புயல் : படுக்கையில் மனைவி.. துரித நடவடிக்கை எடுத்த அரசு
பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற திரைப்படங்கள் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது Skip பண்ணாமல் பார்க்காத ரசிகர்களே இல்லை. தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான, நட்பு,…
View More ஹிட் பட இயக்குநர் வாழ்வில் வீசிய புயல் : படுக்கையில் மனைவி.. துரித நடவடிக்கை எடுத்த அரசு