திரைப்படங்களை பெரிய நட்சத்திரங்களுக்காக நாம் திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடினாலும் அவர்களின் நண்பர்களாக வரும் கதாபாத்திரங்கள் கூட நம்மை பெரிய அளவுக்கு மனம் கவர செய்யும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக…
View More தமன்னாவுடன் நடித்து பெயர் எடுத்த நடிகர்.. சிறந்த வாய்ப்புக்காக 15 ஆண்டுகளாக ஏங்கி நிற்கும் பிரபலம்..comedy
19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் பெயர் எடுத்த நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கே நடிப்புல போட்டி கொடுத்தவரு..
தமிழ் திரை உலகில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டில் பல காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் பிடி சம்பந்தம். புதுக்கோட்டை சேர்ந்த இவர் 8 வயதிலேயே நாடகத்தில்…
View More 19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் பெயர் எடுத்த நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கே நடிப்புல போட்டி கொடுத்தவரு..காமெடி, குணச்சித்திரம்னு எந்த கேரக்டர்னாலும் அசால்ட்டு.. 20 வருடம் ஆகியும் முன்னணி இடத்தில் இருக்கும் தேவதர்ஷினி..
பொதுவாக தமிழ் திரை உலகில் காமெடி நடிகர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால் காமெடி நடிகைகள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவராக தேவதர்ஷினி இருந்து வருவதுடன் காமெடி மற்றும் குணச்சித்திரம் என அனைத்து…
View More காமெடி, குணச்சித்திரம்னு எந்த கேரக்டர்னாலும் அசால்ட்டு.. 20 வருடம் ஆகியும் முன்னணி இடத்தில் இருக்கும் தேவதர்ஷினி..வில்லன், காமெடி நடிகர்னு எந்த ரோல் கிடைச்சாலும் சும்மா தூள் தான்.. நடிகர் ஹனிபா ஆரம்ப காலத்தில் சந்தித்த கஷ்டங்கள்..
வில்லன், காமெடி என இரண்டு காதாபாத்திரங்களிலும், அல்லது இரண்டும் கலந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்ப ஒரு சிலரால் மட்டும் தான் நிச்சயம் முடியும். அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் பிரபல குணசித்திர…
View More வில்லன், காமெடி நடிகர்னு எந்த ரோல் கிடைச்சாலும் சும்மா தூள் தான்.. நடிகர் ஹனிபா ஆரம்ப காலத்தில் சந்தித்த கஷ்டங்கள்..முதல் படத்திலேயே ஆர்த்தியுடன் நடித்த கணவர் கணேஷ்.. ஜோடியாக காமெடியில் ரவுண்டு கட்டிய ரியல் தம்பதி..
தமிழ் திரை உலகில் தனித்தனியாக காமெடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்தது போல, நிஜ வாழ்க்கையில் தம்பதிகளாக இருந்தவர்களும் காமெடி நடிகர்களாக இணைந்து நடித்து பிரபலமாகி உள்ளனர். அந்த வகையில், என் எஸ் கிருஷ்ணன்…
View More முதல் படத்திலேயே ஆர்த்தியுடன் நடித்த கணவர் கணேஷ்.. ஜோடியாக காமெடியில் ரவுண்டு கட்டிய ரியல் தம்பதி..விஜய்யைவே கதறி அழ வைத்தவர்.. நடிகர் பெஞ்சமின் வாழ்வில் சந்தித்த துயரம்!
தமிழில் முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் சக காமெடி கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் சிலர் நம்மை சிரிக்க வைத்தாலும் ஒரு சில படங்களில் நம்மை கண் கலங்க வைக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து…
View More விஜய்யைவே கதறி அழ வைத்தவர்.. நடிகர் பெஞ்சமின் வாழ்வில் சந்தித்த துயரம்!பெரிய டைரக்டர் ஆகணும்.. ஆசைப்பட்ட காமெடி நடிகர்.. முதல் படம் இயக்கி முடிப்பதற்குள் நடந்த சோகம்!
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் சுருளி மனோகர். இவர் ஒரு சில படங்களில் காமெடி நடிகராக தோன்றி பலரையும் சிரிக்க வைத்துள்ளார். அப்படி இருக்கையில், இவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பாக ஒரு சோகம்…
View More பெரிய டைரக்டர் ஆகணும்.. ஆசைப்பட்ட காமெடி நடிகர்.. முதல் படம் இயக்கி முடிப்பதற்குள் நடந்த சோகம்!உடலால் மறைந்தாலும் காலத்தால் மறையாத காமெடி காட்சி.. ‘பிரபா ஒயின்ஸ் ஓனர்’ புகழ் செல்லத்துரை வாழ்வில் நடந்த திருப்புமுனை..
வைகைப்புயல் வடிவேலு குழுவில் பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடித்தவர் நடிகர் செல்லத்துரை. இவர் திரையில் தோன்றும் காட்சிகள், விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் அமைந்திருக்கும். பாக்யராஜ் இயக்கத்தில் உருவான தூறல் நின்னு போச்சு…
View More உடலால் மறைந்தாலும் காலத்தால் மறையாத காமெடி காட்சி.. ‘பிரபா ஒயின்ஸ் ஓனர்’ புகழ் செல்லத்துரை வாழ்வில் நடந்த திருப்புமுனை..