சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வானிலை முன்னறிவிப்புக்கு மாறாக, திடீரென உருவான இடியுடன் கூடிய மழை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, நுங்கம்பாக்கத்தில் கனமழை பெய்ததால், அந்த பகுதியின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…
View More ஒரு மணி நேரத்திற்கு முன்பு மேகமே இல்லை.. சென்னையில் திடீரென பெய்த மழை.. முன்னறிவிப்பின்றி நுங்கம்பாக்கத்தில் 50 மிமீ மழை.. ஆச்சரியத்தில் சென்னை மக்கள்..!