இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது திரைப்படங்களில் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்துள்ளார். அவர் அறிமுகம் செய்த பெரும்பாலான நட்சத்திரங்கள் திரையுலகில் பிரபலம் ஆகி உள்ளார்கள். என்பதும் தெரிந்ததே. ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் மட்டும் அதிக…
View More பாரதிராஜாவின் என் உயிர் தோழன்… பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!bharathiraja
ஒரே நாளில் வெளியான பாலசந்தர் – பாரதிராஜா படம்.. ஒருவருக்கு வெற்றி.. இன்னொருவருக்கு முதல் தோல்வி..!!
தமிழ் திரை உலகில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் ஆகிய இருவரும் மிகச் சிறந்த இயக்குனர்கள். இருவரும் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த படங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம். தமிழ் திரை உலகம் ராஜா ராணி…
View More ஒரே நாளில் வெளியான பாலசந்தர் – பாரதிராஜா படம்.. ஒருவருக்கு வெற்றி.. இன்னொருவருக்கு முதல் தோல்வி..!!வளையல் கடைக்காரரில் இருந்து ஹீரோ வரை… பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாண்டியன்…!!
தமிழ் திரை உலகில் கடந்த 80 மற்றும் 90களில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் பாண்டியன். பாரதிராஜாவால் கண்டுபிடிக்கப்பட்ட இவர் மதுரையில் தனது குடும்பத்திற்கு சொந்தமான வளையல் கடையில் விற்பனையாளராக இருந்தார். அதன்பின்…
View More வளையல் கடைக்காரரில் இருந்து ஹீரோ வரை… பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாண்டியன்…!!இந்த படத்தில் ஜனகராஜை நடிக்க வைத்திருக்க கூடாது.. தோல்விக்கு பின் பாடம் கற்ற பாரதிராஜா..!
பாரதிராஜாவின் படம் என்றாலே அதில் காதல் கண்டிப்பாக இருக்கும் என்பது தெரிந்ததே. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்கு பிறகு அவர் பல காதல் படங்களை எடுத்தார். அவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. அந்த வகையில்…
View More இந்த படத்தில் ஜனகராஜை நடிக்க வைத்திருக்க கூடாது.. தோல்விக்கு பின் பாடம் கற்ற பாரதிராஜா..!முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!
சிவாஜி கணேசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ஒரே திரைப்படமான முதல் மரியாதை திரைப்படம் ரிலீசுக்கு தயாரான போது இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் படம் நிச்சயம் ஓடாது என்று கணித்தனர். இந்த படத்திற்கு…
View More முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!
பாரதிராஜாவின் படத்தில் நடித்து, கமல், ரஜினி படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து குஷ்பூவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து அதன் பின் சினிமாவே வேண்டாம் என்று அதிலிருந்து விலகி தொழில் அதிபராகியுள்ள நடிகர் ராஜா…
View More பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட 16 வயதினிலே!
தமிழ் சினிமா பல ஆண்டுகளாக நாடகத்தனமாக இருந்து வந்த நிலையில், முதன்முதலாக ஒரு சினிமாவை இயல்பாக எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்றால் அது மிகையில்லை. பாரதிராஜா…
View More சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட 16 வயதினிலே!ஒரே நேரத்தில் 2 நடிகைகளுடன் காதல்.. அதில் ஒருவர் தற்கொலை முயற்சி.. கார்த்திக் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள்..!
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற புகழ் பெற்ற நடிகர் கார்த்திக் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் அவர் நடிகைகளின் காதல் வலையில் சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் ஒரு…
View More ஒரே நேரத்தில் 2 நடிகைகளுடன் காதல்.. அதில் ஒருவர் தற்கொலை முயற்சி.. கார்த்திக் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள்..!